- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் நிர்வாணமாக்கப்பட்ட ஜனநாயகம்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (23) இடம்பெற்று சற்று நேரத்துக்கு முன்னர் முடிவடைந்துள்ளது. குறித்த கூட்டமானது கட்சியில் உள்ள அதிருப்தியாளர்கள் மற்றும் நியாயத்துக்காகப் பேராடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை...

பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையில் முரண்பாடு!

இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கள் கிழமை) இரவு நடைப்பெற்ற இந்த...

மத்திய வங்கியின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாக வேண்டும்: அசோக அபேசிங்க

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட மத்திய வங்கி அதிகாரிகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி அதிகாரிகளுடன் விசாரணைகளை...

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள இலங்கை இரா­ணு­வத்தின் முக்­கி­ய­மான முகாம்கள் எவையும் அகற்­றப்­ப­டாது: பாது­காப்பு அமைச்சு

கிழக்கு மாகா­ணத்தில் உள்ள இலங்கை  இரா­ணு­வத்தின் முக்­கி­ய­மான முகாம்கள் எவையும் அகற்­றப்­ப­டாது. தேசிய பாது­காப்பில்  கிழக்கும் உள்­ள­டங்கும் என்று இலங்கை பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது.  சர்­வ­தேச  பயங்­க­ர­வாத அச்­சுத்தல் இலங்­கைக்கு இருந்த போதிலும் இலங்கை...

காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் ஒப்பம் !!

காணாமல் போனோர்  அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார்.  இன்று செவ்வாய்க்கிழமை  காலை குறித்த சட்டமூலம் மற்றும் நிதி முகாமைத்துவ பொறுப்புத் திருத்தச் சட்டமூலம் ஆகியவற்றில் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளார். குறித்த...

அடுத்த வருடம் நடைபெறும் அனைத்து பரீட்சைகளுக்கும் மேற்பார்வையாளர்களாக அதிபர்கள்: அகிலவிராஜ்

இம்முறை நடைபெற்ற உயர்தரம், 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் போதுமாணவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிய பரீட்சை மேற்பார்வையாளர்களுக்குஎதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.  எனினும் கடந்த கலங்களை விட இம்முறை அதிகாரிகள் தொடர்பில்...

அதாவுல்லாவின் ‘சுதந்திர கிழக்கு’ என்கிற மக்கள் பேரணியானது, மு.கா தலைவரை நிச்சயம் தள்ளிவிடும்!

முகம்மது தம்பி மரைக்கார் அரசியல் அரங்கில் காலத்துக்குக் காலம் உதைத்து விளையாட ஏதோவொரு பந்து கிடைத்து விடுகிறது. பந்தினுடைய பருமன் பற்றியெல்லாம் இங்கு கவலையில்லை. விளையாடத் தெரியாதவர்கள் கூட, பந்துகளை வைத்து 'ஆடி'க் கொண்டிருப்பதுதான்...

மும்பையில் அம்பேத்கருக்கு 350 அடி உயர வெண்கலச் சிலை!

மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் உள்ள இந்து மில் வளாகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கருக்கு மாபெரும் நினைவகம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 350 அடி உயரத்தில் அம்பேத்கரின் வெண்கலச் சிலை நிறுவப்படும் என...

வருடாந்த மகா பெரஹாரா..!

க.கிஷாந்தன் கித்துல்கல ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையின் வருடாந்த மகா பெரஹாரா 22.08.2016 அன்று வீதி வலம் வந்தது. இந்த பெரஹாராவில் பாரம்பரிய மற்றும் புதிய கலாசார நிகழ்வுகள், யானைகளின் பவனி என்பன விசேடமாக இடம்பெற்றது. இதன்போது பெருந்திரளான...

Latest news

- Advertisement -spot_img