- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மக்கா மண்ணில் எனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்தை கண்டு இங்குள்ள சிலருக்கு வயிற்றெரிச்சல் : மோடி பேச்சு

  அசாம் மாநிலத்தில் உள்ள 61 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க இங்குவந்த பிரதமர் மோடி, இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ராஹா மாவட்டத்தில்...

பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்

  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். விமான...

அடுத்த வருடம் தொடக்கம் எந்தவொரு மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்படாது – ராஜித்த

அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வொன்றை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்டு வருகின்றார். கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் திட்டமிடல் அற்ற நடவடிக்கைகள் காரணமாக பல வருடங்களாக அரசாங்க...

தனிப்பட்ட ரீதியில் தனக்கு ஜனாதிபதியின் மகளான சத்துரிகா சிறிசேனவை தெரியாது – மிலிந்த

ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகளான சத்துரிகா சிறிசேனவுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் மிலிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். இணையங்களில் தனக்கும், ஜனாதிபதியின் மகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி பொய்ப் பிரச்சாரங்கள்...

பல்கலைக்கழக சமூகமும் ஒருகுடும்பம் என்ற அடிப்படையில் எல்லோரும் இணைந்து செயற்பட முடியும்

எம்.வை.அமீர்    தற்போது நான் இப் பல்கலைக்கழகத்தில் 10 மாதங்கள் கடமையாற்றியுள்ளேன். இறைவன் நாடினால் இன்னும் 5 வருடங்களும் 2 மாதங்களும் இங்கு கடமையாற்ற முடியும்.  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், நிர்வாக மற்றும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவன் என்ற வகையில், எனது பதவிக்காலத்தில் இங்கு கடமையாற்றும் எந்த...

வெற்றிகரமாக நிறைவடைந்த அமைச்சர் றிசாத்தின் அம்பாறை மாவட்ட விஜயம்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/04/2016) சென்றிருந்தார். இறுக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது விஜயம் அமைந்திருந்தது. சாய்ந்தமருது, கல்முனை,...

கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் மோகம் கொள்ளக் கூடாது – ஹசன் அலி

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலைவர் கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் மோகம் கொள்­ளக்­கூ­டாது என்றும் தெரி­விப்­பது தவ­றாகும். அவ்­வா­றெனில் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  பத­வியில் மோகம் கொள்ளக்...

பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும்: அரசாங்கம்

சர்ச்சைக்குரிய பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கறுப்பு பணத்தை வைப்புச் செய்துள்ள தனிப்பட்ட நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர்...

இலங்கை- சீனாவுக்கு இடையில் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்து !

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில், நேற்று வியாழக்கிழமை ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.  இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனப் பிரதமர் லீ கெகுயாங் ஆகியோர் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாக பிரதமர் காரியாலயம் கூறியுள்ளது.  வர்த்தக மற்றும்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ்சிங் முதல் 2 வாரங்கள் விளையாட முடியாத நிலைமை..!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் யுவராஜ்சிங் கணுக்காலில் காயம் அடைந்தார். இதனால் அவர் அரைஇறுதியில் ஆடவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் யுவராஜ்சிங்கை ரூ.7...

Latest news

- Advertisement -spot_img