- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கே.பி.யிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு – சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றில் தெரிவிப்பு !

புலிகளின் நடவடிக்கையில், கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் தொடர்பு பற்றிய விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை (03) சமர்ப்பித்தார். சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர்...

‘எனக்கே சுதந்திரமில்லை’ , கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போகின்றேன் !

  'எனக்கே சுதந்திரமில்லை' என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார். தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம்...

எனது கைகள் சுத்தமானவை, இன்னொரு கட்சியை உருவாக்குவதில் தவறில்லை : கோத்தபாய ராஜபக்ச !

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்களிற்கான தனது கடமைகளை நிறைவேற்றாவிட்டால் இன்னொரு கட்சியை உருவாக்குவதில் தவறில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிதாக உருவாகவுள்ள எந்த கட்சியினதும் தலைமைப்பொறுப்பை ஏற்கப்போவதில்லை என...

ஐநா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையின் நலன்கள் பாதுகாக்கப்படும் : ஜனாதிபதி !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்போது இலங்கையின் நலன்கள் பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று வாக்கு றுதியளித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வுகளின்போது...

68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது !

https://www.youtube.com/watch?v=Y3G-IRivyFE காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலையில், இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து சிங்களத்தில்...

சிறிய ஆளில்லா விமானங்களை வேட்டையாடும் கழுகுகள் – வீடியோ !

சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை பல ஆசிய நாடுகளில் கழுகுகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு அவற்றை வேட்டைக்கு பயன்படுத்தி வந்தார்கள். இது 21-ம் நூற்றாண்டு. இப்போது நெதர்லாந்து போலீஸ் கழுகுக்கு வேட்டையாட பயிற்சியளிக்கிறது. ஆனால் இரைகளை வேட்டையாட அல்ல,...

ஒருநாள் போட்டியில் 146 பந்தில் ஆல்அவுட்டாகி ஆஸ்திரேலியா மோசமான சாதனை !

ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட சேப்பல்- ஹெட்லி டிராபி இன்று நியூசிலாந்தில் உள்ள ஆக்கலாந்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்...

டக்வொர்த் லூயிஸ் முறையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து !

   தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராய், ஹேல்ஸ் இருவரும்...

நிர்ப்பந்தத்தால் ஓய்வு முடிவை எடுத்தேன் – சந்தர்பால் விளக்கம் !

ஓய்வு பெற்றால் மட்டுமே மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் கலந்து கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் என்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவே ஓய்வு முடிவை எடுத்ததாக சந்தர்பால்...

Latest news

- Advertisement -spot_img