- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மாகாணத்துக்கு அதிகாரத்தை வழங்குங்கள் கிழக்கு மாகாணத்தை சிறந்த நிலைமைக்கு மாற்றியமைப்பேன் -முதலமைச்சர்

முதலமைச்சர் ஊடகப்பிரிவு அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் கடந்த அரசாங்கத்தால் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்டதாக திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 30.09.2015 நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் 90 பட்டதாரிகள்...

வக்கியல்ல தபால் நிலையத்தில் 12.5இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்கியல்ல உப தபால் நிலையத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் ; வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 30 பவுண் தங்க நகைககள்...

சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சிசபையாக விரைவில் மலரும்!

  -எம்.வை.அமீர் - சாய்ந்தமருது மக்களால் முன்வைக்கப்பட்ட, சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை விரைவில் பெற்றுத் தருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்குறுதியளித்திருந்தது. அதன் பிரகாரம் கடந்த தேர்தலுக்கு முன்னரும் சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசல் தலைமை...

மக்கள் போக்குவரத்துச் செய்யும் பிரதானமான வீதி 4 கிலோ மீற்றர் தூரம் வரை குன்றும் குழியுமாக உள்ளதை எதிர்த்து மக்கள் விசனம் !

அபு அலா  அம்பாறை – தமண பிரதேச சபைக்குட்பட்ட மலையடி பிரதேசத்துக்கு செல்லும் மிகப் பிரதானமான வீதி சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் வரை குன்றும் குழியுமாக காணப்பட்டு வருவதாகவும் இதனால் இப்பிரதேச...

50 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய சுதேச மருத்துவ மூலிகைத் தோட்டம் !

அபு அலா  அம்பாறை மாவட்ட ஒலுவில் பிரதேச அஷ்ரப் நகரில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் தேசிய சுதேச மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம் மேற்கொண்டுள்ளதாக சுதேச மருத்துவ...

ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது !

  ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்பொழுது விடுதி பிரச்சினையால் இரு மாணவ குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.    அங்கு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமைடைந்துள்ளாதாகவும் தெரிவிக்கின்றது.    ஆனால்...

மைத்திரியின் நல்லிணக்க முயற்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு !

  இலங்­கையில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தல் மற்றும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டுதல் போன்­றன தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன மேற் கொண்­டு­ வரும் நட­வ­டிக்­கை­களை பாராட்­டு­வ­தா­கவும் அவை வர­வேற்­கப்­பட வேண்­டி­யவை எனவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா தெரி­வித்­துள்ளார்.    ஐக்கிய நாடுகள்...

இன்றைய சிறார்களே நாளைய தலைவர்கள்….!

   எம்.வை.அமீர் -  சிறுவர்களுக்கு அன்பு காட்டாதவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் அல்ல என முஹம்மது நபி (ஸல்) அவர்களும், சிறுவர்கள் என்னிடம் வருவதற்கு இடமளியுங்கள் என இயேசுவும், நல்லவைகள் அனைத்தையும் சிறுவர்களுக்கே அளியுங்கள் என லெனினும்...

அகில இலங்கை அகதியா சம்மேளனத்தினால் நடைபெற இருந்த இடை நிலைப் பரீட்சை தவிர்க்க முடியாத காரணத்தினால் பின்னர் நடைபெறும் !

அஸ்ரப்  ஏ சமத் அகில இலங்கை அகதியா சம்மேளனத்தினால் இடை நிலைப் பரீட்சை 2014 ஏற்கனவே 03.10.2015 ல் நாடு முழுவதிலும் நடைபெற இருந்தன. தவிர்க்க முடியாத காணரத்தினால் இத்தினத்தில் அகதியா பரீட்சை நடைபெறமாட்டாது. ஹஜ்...

முஸ்லிம்களுக்கும் நீதி வேண்டும் !

எஸ்.அஷ்ரப்கான்   ஜெனீவாவில் பிரேரிக்கப்படுகின்ற விசாரணைப் பொறிமுறையில் முஸ்லிம்களுக்கான பாதிப்பும் உள்வாங்கப்பட்டு விசாரிக்கப்பட  வேண்டும். இதற்காக முஸ்லிம் தலைமைகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்ட ரீதியான...

Latest news

- Advertisement -spot_img