- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கூட்டணியை முன்கொண்டு செல்லும் வகையில் SLMC தனது கடமையை நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்; அப்துர் ரஹ்மான்

அஸ்லம் எஸ்.மௌலானா "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தேர்தல் கூட்டணி ஒன்றில் இணைந்தமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் அரசியல் எழுச்சியினையும் வெற்றியினையும் கண்டிருக்கிறது. எமது முன்னணி செய்த பாரிய உழைப்பு மற்றும்...

இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனுக்கு விளக்கவுரை சொன்ன முதலாவது விரிவுரையாளர் முகம்மது நபி (ஸல்)அவர்கள்தான் ;சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க எம்.எஸ்.எம்.ஜலால்தீன்.

பி.எம்.எம்.ஏ.காதர்   உலகத்திலே இருக்கக் கூடிய எல்லா அறிவுகளும், கலைகளும் புனித குர்ஆனிலேதான் இருக்கின்றது என தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஸ்ட விரிவுரையாளருமான அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன்...

சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற அணியின் தலைவர் அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை கையளித்தார் !

ஜவ்பர்கான்   மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற மாவட்ட செலயக அணியின் தலைவர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சனால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை நேற்று; (26)...

முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டு அரச சம்பளம் வழங்குவதற்கான விஷேட ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சபை மேற்கொள்ள வேண்டும்-மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை

  பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சேவையாற்றி வருகின்ற கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சில் இணைக்கப்பட்டு அரசாங்க சம்பளம் வழங்குவதற்கான விஷேட நடவடிக்கைகளை மேற்கொள்வதினூடாக நீண்ட...

திரு.விமல வீர திஸாநாயக்காவை நமது கிழக்கு மாகாண மக்கள் என்றும் மறந்து விட முடியாதுள்ளது – எம்.எஸ்.உதுமாலெப்பை

பழுலுல்லாஹ் பர்ஹான்   கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள், முன்னால் உறுப்பினர்கள் 21 பேர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில்  08 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை எமது கிழக்கு மாகாண சபைக்கு...

நாம்பன் மாடுகளை திருடி விற்பனை செய்த இருவர் வெல்லாவெளி பொலிஸாரால் கைது!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு—வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை பக்கியல்ல பிரதேசத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு நாம்பன் மாடுகளை திருடி 26ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இருவரை வெல்லாவெளி பொலிஸார் கைது...

வாக்களித்த யாழ் முஸ்லீம்களுக்கு நன்றிகள் !

அஸ்ரப் ஏ சமத் யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லீம்கள் 1560 வாக்குகளே அங்கு பதியப்பட்டுள்ளன. ஏனையோர் புத்தளம் கொழும்பு பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இந்த வாக்குளில்; 1447 வாக்குகள் முன்னாள் பிரதியமைச்சரும் தற்பொழுது யாழில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற...

நவீன கடவுச்சீட்டு முறைமையினால் மக்கள் அசௌகரிக நிலை !

நவீன தொழில்நுட்பத்துக்கு அமைவாக கைவிரல் அடையாளத்தை உள்ளடக்கிய கடவூச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக கடவூச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்கு தாமதம் ஏற்படுவதால் தாம் மிகப்பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.   சர்வதேச...

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் முதலாவது அமர்வில்..!

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு, எதிர்வரும் 1ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என நாடாளுமன்றச் செயலாளர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது,அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவு !

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதாகவும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு ...

Latest news

- Advertisement -spot_img