- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாஸ்தஸ்தளத்தில் இப்தார் நிகழ்வு…..(போட்டோ)

அஹமட் இர்ஸாட் வீடியோ இப்தார் நிகழ்வின் காணொளி  ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் ஏற்பாட்டில் நேற்று 07.07.2015 செவவாய்க் கிழமை அவருடைய உத்தியோகபூர்வ வாஸ்தஸ்தளத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இவ்வைபவத்திற்கு...

மஹிந்த ராஜபக்சேக்கு மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆசனம் வழங்கினால் அவர் பேசுகின்ற நல்லாட்சிக்கு அர்த்தம் இல்லை : சுரேஷ் !

 முன்னாள் போராளிகளில் சிலரை ஒன்றிணைத்து ஆரம்பமாகியுள்ள புதிய கட்சியானது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களிடம்  தோற்று விட்டார்கள் என்றால் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை தோற்கடித்து  விட்டார்கள் எனும் பிரச்சாரத்தை இலங்கை...

நிபந்தனை அடிப்படையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் !

  நிபந்தனை அடிப்படையில் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா...

பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றியதன் பின் எடிட் செய்யும் வசதி அறிமுகம் !

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் மேல் வாக்கியங்களை எழுதும் மற்றும் எடிட் செய்யும் வசதியை அந்நிறுவனம் சில ஐ.ஓ.எஸ். பயனாளர்களிடம் பரிசோதித்து வருவதாக தெரியவந்துள்ளது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தை கொண்டுள்ள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில்...

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வு !

   ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. புனித ரமழான் மாதத்தின் மகிமையைப் போற்றும் வகையில் இன்று ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இந்த இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு...

நிந்தவூரில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு !

சுலைமான் றாபி நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினரின் ஏற்பாட்டில் நிந்தவூரில் காணப்படும்  13 விளையாட்டுக் கழகங்களையும், அதன் வீரர்களையும் ஊக்குவிப்பற்காக அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், இப்தார் நிகழ்வும்...

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ . ல . மு . கா தனித்துப் போட்டி !

  Riykhd; whgp ,k;Kiw ,lk;ngwTs;s ghuhSkd;wj;Nju;jypy; = yq;fh K];ypk; fhq;fpu]; mk;ghiw khtl;lj;jpy; jdpahf kur;rpd;dj;jpy; Nghl;baplTs;sjhf mwpaKbfpd;wJ.  ehl;by; Vw;gl;Ls;s murpay; khw;wk; fhuzkhf ehSf;F ehs; gy;NtW khw;wq;fs; ,lk;ngw;Wf; nfhz;bUf;Fk;...

இன்று நண்பகல் வரை 6 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின !

; epakdg;gj;jpuq;fis ngw;Wr;nrd;Ws;sjhfTk; mjpfhhpnahUth; njhptpj;jhh;. ,k;khtl;lj;jpy; ,Jtiu murpay; fl;rpfNsh RNaw;irf;FOf;fNsh Ntl;GkDf;fis jhf;fy; nra;atpy;iy.Kf;fpa murpay; fl;rpfs; 12 kw;Wk; 13k; jpfjpfspy; Ntl;GkD jhf;fy; nra;Ankd fl;rp gpuKfh;fs; njhptpf;fpd;;wdh;.

JVP இன் மட்டு மாவட்ட வேர்ட்பாளர்கள் வேட்புமனுவில் கைச்சாத்து !

  [t;gh;fhd; k`pe;jtpd; Ml;rpapy; Nghijg;nghUs; fhuhh;fshYk; Coy; thjpfs; Nkhrbf;fhuhh;fshy; ghuhSkd;wk; epuk;gp tope;jJ.mt;thwpy;yhky; ey;yth;fSk; nfsutkhdth;fSk; kf;fSf;F gzpnra;af;$bath;fSk; ghuhSkd;wk; nry;y kl;lf;fsg;G khtl;l kf;fs; xj;Jiof;f Ntz;Lk; ,t;thW kf;fs; tpLjiy...

உலகின் மிகவும் வயதான ஆண் தனது 112 ஆவது வயதில் மரணம் !

உலகின் மிகவும் வயதான ஆணான ஜப்பானைச் சேர்ந்த சகாரி மொமோயி தனது 112 ஆவது வயதில் மரணமாகியுள்ளார். முன்னாள் உயர் பாடசாலை அதிபரான அவர், சிறுநீரக செயலிழப்பு காரணமாக டோக்கியோ நகரிலுள்ள மருத்துவமனையொன்றில் மரணமாகியுள்ளார். 5...

Latest news

- Advertisement -spot_img