- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வித்யா கொலைச் சம்பவ சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்குமாறு உத்தரவு !

யாழ். புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யா வன்புணர்விற்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் 09 சந்தேகநபர்களையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து, விசாரணைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை...

விருப்பு வாக்குமுறை மாற்றப்பட வேண்டும் : விஜித்த ஹேரத் !

விருப்பு வாக்குமுறை மாற்றப்பட வேண்டும் என சில சிறுக்கட்சிகள் நேற்று தீர்மானித்துள்ளன. தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு கூட்டத்தின் போதே இவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர். லங்கா சமசமாஜ கட்சி,...

பொதுபலசேனாவின் செயற்பாடுகளே மகிந்தவின் தோல்விக்குக் காரணம் : டிலான் பெரேரா !

 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான...

சந்திரிகாவுக்கும் ரணிலுக்குமிடையே 5 வருடத்துக்கான ஒப்பந்தமே உள்ளது : டலஸ் !

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

எந்த சவால்களுக்கும் அஞ்சாது எல்லா சமூக அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து நாட்டில் சமூக, பொருளாதார , அரசியல் மாற்றங்களைக் கொண்டுவர தான் அர்ப்பணத்தோடு உள்ளேன் – ஜனாதிபதி

 அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்காக எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர எனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி...

சங்காவின் ஓய்வு பெறும் தீர்மானம் சரியானதா? ( வீடியோ )

http://youtu.be/26F3HnOqA8s இந்தியாவுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேலும் 3 போட்டிகளிலேயே இவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது சொந்த...

பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் : ஆய்வு முடிவு !

பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் ஏற்படுவது, சந்திராயன் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது. பூமியின் மேற்பரப்பில் ‘டெக்டானிக் பிளேட்’ என்று அழைக்கப்படக்கூடிய புவித்தட்டுகள் (புவி அடுக்குகள்) உள்ளன, அவை நகர்கிறபோது...

காதலிக்காக பெண் வேடமணிந்து பரீட்சை எழுதச் சென்ற இளைஞர் கைது !

 கஸகஸ்தான் நாட்டில் அயன்ஸ்டேமோவ் என்ற 20 வயது இளைஞர் தன் காதலிக்காக அவர் போல் பெண் வேடம் அணிந்து பரீட்சை எழுதச் சென்றுள்ளார். எனினும், பரீட்சை அறையிலிருந்த கண்காணிப்பாளர் அவர் மீது சந்தேகப்பட்டு நடத்திய...

ரயிலில் மோதுண்டு கணவன் மனைவி பலி !

மூடப்பட்டிருந்த சிலாபம் கொழும்பு வீதியின் மெரவல புகையிரதக் கடவையின் ஊடாக சைக்கிள் ஒன்றில் பயணிக்க முயற்சித்த கணவன் மனைவி ஆகிய இருவர் ரயலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...

100 நாட்கள் நிர்வாகத்துக்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர், அந்த நாட்களை 200ஆக நீடிப்பது மக்கள் ஆணைக்கு முரணானதாகும் !

 நாடாளுமன்றத்தை விரைவாக கலைத்து பொது தேர்தலுக்கு செல்லுமாறு ஐக்கிய தேசியக்கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூலமாக கோரியுள்ளது.  அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முடியாது.  ஆகையால், நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்துபொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு நாம்...

Latest news

- Advertisement -spot_img