- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்த இலங்கை அணி

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.  அதிக பட்சமாக திக்வெல்ல 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.  பந்துவீச்சில் அஷ்வின்...

பதவி விலகுவதே சிறந்த தீர்வு என அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தெரிவித்துள்ள ஜனாதிபதி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்,...

ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் : கபே

பிணைமுறி மோசடி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார். இது...

புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த கோட்டபாயவைக் கைது செய்ய வேண்டாம்

புலிப் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைக் காத்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவைக் கைது செய்து வீண் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஊடகம்...

உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கும் போது உயிரிழந்த பொலிஸ் சர்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில் இணைவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ்மா அதிபர்...

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது – சபாநாயகர்

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கின்றது என்று உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.  இன்று காலை சபாநாயகரால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட...

இலங்கையிலிருந்து 148 யாத்­தி­ரி­கர்கள் அடங்கிய முதலாவது ஹஜ் குழு ஞாயி­றன்று பய­ண­மா­க­வுள்­ளது

இலங்­கையின் முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு நாளை மறு­தினம் ஞாயி­றன்று பய­ண­மா­க­வுள்­ளது. கட்­டு­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்­தி­லி­ருந்து இரவு 9.05 க்கு சவூதி எயார் விமா­னத்­தி­லேயே முத­லா­வது யாத்­தி­ரி­கர்கள் குழு பய­ண­மா­க­வுள்­ளது. இக்­கு­ழுவில்...

அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அபிவிருத்தி முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்ல

ஊடகப்பிரிவு ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி முயற்சிகள் கைகூடி, கனிவடைந்த நிலைக்கு வந்த பின்னர், அரசியல் உள்நோக்கங்களுக்காக சிலர் அந்த முயற்சிகளை மழுங்கடிக்க நினைப்பது ஆரோக்கியமானதல்லவென்று மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட்...

நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய கமெராக்களை பொருத்தவுள்ள போக்குவரத்து பொலிஸ்

வீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறுவோர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய கமெரா பொருத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு நகரை அடிப்படையாகக் கொண்டு முதலில் மேல் மாகாணத்தில்...

வட்டரக விஜித தேரருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலக பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை, கலகம்...

Latest news

- Advertisement -spot_img