- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முதலமைச்சர் தேவைகளுக்கு அமைய இலங்கை மத்திய அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் முட்டாள்தனமானது என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தேவைகளுக்கு அமைய இலங்கை மத்திய அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என அவர் தெரிவித்துள்ளார். இரணைமடுவில் புத்தர்...

எப்படியான தகவல்களை வெளியிட்டாலும் தான் ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட போகின்றேன்

எப்படியான தகவல்களை வெளியிட்டாலும் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார். மாத்தறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில்,  புதிய கட்சி...

நிந்தவூரில் முஅத்தின்களுக்கான பயிற்சிப் பட்டறை

சுலைமான் றாபி  நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஏற்பாட்டின் கீழ் அதன் சமய கலாச்சாரப் பிரிவின் அனுசரணையுடன் நிந்தவூரில் காணப்படும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் முஅத்தின்களுக்கான தொடர் பயிற்சிப் பட்டறை இன்றைய தினம் (20) நிந்தவூர்...

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தியில் நடைபெற்ற ஊழல் அம்பலம்

எம்.ஐ.பயாஸ்       அண்மையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மண்ணிட்டு நிரப்பும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாகியும் அந்நடவடிக்கை முடிவுறுத்தப்படாது இடைநடுவில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்களை...

மு.காவின் தற்காலிக எம்.பி.க்கு ஒரு வருடம் பூர்த்தி – ஏ.எல்.நிப்ராஸ்

 வாடகைக்கு குடியிருப்போர் சில காலத்தின் பின்னர் அந்த வீடு, காணிகளையே மொத்தமாக சுவீகரித்துக் கொண்ட சம்பவங்களை நாம் அறிவோம். இதை 'ஒத்திக்கு (அல்லது குத்தகைக்கு) குடியிருந்தோர் சொத்தை எழுதி எடுத்த கதை' என்று...

Latest news

- Advertisement -spot_img