- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமைச்சர் ஹக்கீம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பு !

  மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் தம்மை சந்தித்த...

கைத்தொழில், வர்த்தக அமைச்சு மூலம் 02 இலட்சம் வேலை வாய்ப்புக்கள் : றிசாத் !

  பர்வின் சனூன்    நல்லாட்சி அரசாங்கத்தில் 10 இலட்சம் பேருக்கு  வேலைவாய்ப்பைத் பெற்றுத்தருவதாக பிரதமர் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக, 02 இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பை வழங்கும் பொறுப்பை கைத்தொழில், வர்த்தக அமைச்சு ஏற்கவுள்ளது என...

கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு !

க.கிஷாந்தன்      கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளதால் தோட்ட நிர்வாகத்தால் வாரத்தில் 3 நாட்கள் அல்லது 4 நாட்கள் மாத்திரமே வேலை வழங்குகின்றனர். இதன் காரணமாக இம்மக்கள் பொருளாதார ரீதியாகபாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இச் சூழ்நிலையில் திடீரென 7.20 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ்கொண்டு வந்துள்ளது. ஒரு தொழிலாளியின் வீட்டில் ஒரு நாளுக்கு 3 அல்லது 5 கிலோ வரை கோதுமை மாவை தனது உணவிற்காக பயன்படுத்துகின்றார்கள். அத்தோடு இலகுவான முறையில் உணவுகளை தயாரித்துக்கொள்வதற்கு கோதுமை மா மிக முக்கியமான பங்கினை வகிப்பதாகதொழிலாளர்கள் தெரிவிக்கும் இதேவேளை கோதுமை மாவை மானிய விலையில் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் எனகோரிக்கை விடுப்பதோடு தற்போது கூட்டு ஒப்பந்தம் முடிந்து ஒரு வருடங்கள் ஆகின்ற போதிலும் இன்னும் தமக்கான சம்பளஉயர்வினை பெற்றுக்கொடுக்காமல் இவ்வாறான அத்தியவசிய பொருட்களுக்கு விலை அதிகரிப்பது நியாயமற்ற செயல்பாடு எனஇம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலகட்டத்தில் அரிசி மானிய விலையில் கொடுத்த போதிலும் குறித்த திட்டம்மக்களை சென்றடையவில்லை. ஓர் இரு மாதங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது அதிகரித்துள்ள குடும்ப பொருளாதார பிரச்சினையில் மற்றுமொருபிரச்சினையாக மாவின் விலை அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது. எனவே தோட்ட தொழிலாளர்களின் பொருளதாரத்தை நலன் கருதி வரட்சிக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதோடுபொருட்களின் விலைவாசியை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

மூன்று இளவரசர்களுக்காக ஆயிரத்து 610 லட்சம் ரூபா செலவில் ஆடம்பர பங்களாக்கள் !

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனில் 90 வீதமான பணம் பிரயோசனம் இல்லாத திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில்  நடைபெற்ற...

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானம் !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் தலைமையின் கீழ் இடம்பெற்ற குழு கூட்டத்தின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் தற்போது வாடகை வீடுகளில் வசிக்கும் உறுப்பினர்களின் வீட்டு ஒன்றின் வாடகைக்கு...

இலங்கைக்கு , மனித உரிமைகள் பேரவையின் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் வேண்டுகோள் !

  இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் தற்போது இருப்பதையும் விட அதிக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று மனித உரிமைகள் பேரவையின் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.  எவ்வாறாயினும் இலங்கை தற்போது மனித...

தற்போதுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் திறமையானவர் யார் ?

தற்போதுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் திறமையானவர் யார் ? என்ற கேள்வியை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவிடம் முன் வைத்தபோது அவர் பின்வருமாறு தனது கருத்தைக் கூறினார் ,   எது...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் மாநகரில் பெண்களின் பேரணி !

க.கிஷாந்தன்   உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் மாநகரில் பெண்களின் பேரணி ஒன்று 12.03.2016 அன்று இடம்பெற்றது. 12.03.2016 அன்று காலை அட்டன் மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து பேரணியாக அட்டன் பொஸ்கோ கல்லூரி வரை சென்ற...

மு.கா. தேசிய மாநாடு : இன்னுமொரு சாணக்கியம் ?

'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விடுதலை வீரன். காற்றினால் தீயினால் வெள்ளத்தினால் அழிக்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டுமென்று நாங்கள் கனவு கண்டோம். துப்பாக்கி ரவைகளினால் சுடப்படாத முடியாத ஒரு தலைமைத்துவம்...

Latest news

- Advertisement -spot_img