- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சச்சின் தெண்டுல்கர்- விராட் கோலி இருவரில் சிறந்த வீரர் யார்?: ஷாகித் அப்ரிடி பதில்

ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டித்தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனாலும், இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்று பாகிஸ்தான் இரண்டு வெற்றியுடன் திருப்தியடைந்தது. இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்ரிடியிடம் செய்தியாளர்...

உத்தேச அரசியலமைப்பு: ‘வாளாவிருக்கும்’ முஸ்லிம் அரசியல்

பெரிய கூட்டுக் குடும்பம் ஒன்றின் தலைவன் சந்தைக்குப் போவதற்கு தயாராகின்றான். அப்போது உங்களுக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்று எல்லோரையும் பார்த்து அவர் கேட்கின்றார். ஒவ்வொருவராக பட்டியல் கொடுகின்றனர். சிலருக்கு தட்டுமுட்டுச் சாமான்களும்,...

அகதி சிறுவன் அய்லான் மரணத்துக்கு காரணமான 2 சிரியா கடத்தல்காரர்களுக்கு ஜெயில்: துருக்கி கோர்ட் உத்தரவு

உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் இருந்து உயிர் பிழைக்க ஏராளமான மக்கள் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். அவர்கள் சட்ட விரோதமாக அனுமதி இல்லாத படகுகளில் உயிரை பணயம்...

5 மாநில தேர்தல் கருத்து கணிப்பு: அ.தி.மு.க. 116 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு!

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுவை ஆகிய 5 மாநில சட்டசபைக்கு தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு தமிழ்நாடு, கேரளா, அசாம் மேற்கு வங்காளம் ஆகிய...

இரட்டையர் பிரிவில் சாதிப்பதன் ரகசியம் பற்றி சானியா பேட்டி!

கோவையில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தய பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பின்னர் நிருபர்களிடம் கூறும் போது, ‘இந்தியாவில் டென்னிஸ் இரட்டையர் பிரிவை பொறுத்தவரை களத்தில்...

மனித குரங்குகளை விட கிளிகள் புத்திசாலித்தனமானவை: புதிய ஆய்வில் தகவல்

ஜெர்மனியில் உள்ள போசம் ருகர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓனூர் குங்டர்சன் என்பவர் விலங்குகளை விட பறவைகள் புத்திசாலித்தனமானவையா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். பாலூட்டி இன விலங்கான மனித குரங்குகளையும், பறவையினத்தில், கிளிகளையும் வைத்து...

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் நாடு இரண்டாக பிளவுபட ஆரம்பித்துள்ளது :சஜித் பிரேமதாஸ

  நாடு இரண்டாக பிளவுபடுவதை இராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்திய போதும் மீண்டும் பிளவுபட ஆரம்பித்திருப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.  முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே இவ்வாறு இடம்பெறுகின்றது என அவர் கூறியுள்ளார்.  பொருளாதார மற்றும்...

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைக்க நடவடிக்கை : ரஞ்சித்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். மேலும், 2006ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கொடுப்பனவுகளையும் அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதாகவும்...

நாங்கள் தமிழ் பேசினாலும்; முஸ்லிம்கள் என்பதனை சம்பந்தன் ஐயா முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்: சபீஸ்

சப்றின்   தமிழ் பேசும் மாநிலங்களான வடக்கும் கிழக்கும் இணைந்ததான தீர்வொன்றினைத் தவிர வேறு எதனையும் ஏற்கமாட்டோம் என சம்பந்தன் கூறி இருப்பது அவர் இன்னமும் பாசிசப் புலிகளின் சித்தார்ந்தத்தில் இருந்து விடுபடவில்லை என்பதனை தெளிவாகக்...

நுவரெலியாவில் பஸ் விபத்து!

க.கிஷாந்தன்   நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா பொல்காவங்குவ சந்தியில் 04.03.2016 அன்று மாலை 4.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்ததில் நான்கு பேர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்...

Latest news

- Advertisement -spot_img