- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர் : அக்கரைப்பற்றிலிருந்து பகிரங்க மடல் !

ஊரார் வீட்டுக்கோழியறுத்து (உ)றவினர் பேரில் கத்தம் ஓதாதீர்!  பிரதியமைச்சர் ஹரீஸுக்கு அக்கரைப்பற்று முகா போராளியின் பகிரங்க மடல் அஸ்ஸலாமு அலைக்கும்! சேர், நான் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் போராளி. அக்கரைப்பற்றில் மு கா வின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு...

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது !

க.கிஷாந்தன்   பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மாவெலி காட்டில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    கிடைத்த இரகசிய தகவலின்படி 01.03.2016 அன்று இரவு வேளையில் பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த...

அரசியல் மாற்றம் என்பது மக்கள் மத்தியிலேயே ஏற்படும் விழிப்புணர்விலேயே தங்கியிருக்கிறது !

"ஒரு சிறந்த சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கான ஒரு உபாயமாகவே நாம் அரசியல் மாற்றத்தை நோக்குகின்றோம். உறுதியான அரசியல் மாற்றம் என்பது மக்கள் மத்தியிலேயே ஏற்படும் விழிப்புணர்விலேயே தங்கியிருக்கிறது.' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின்...

கோலாகலமாக நிறைவு பெற்ற கல்முனை ஸாஹிறாவின் இல்ல விளையாட்டுப் போட்டி !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்    கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று (01) செவ்வாய்ககிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.   இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர்ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.றகுமான், சாய்ந்தமருது மாவட்டவைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.ஆரிப் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் திரளானபொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால்மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.   இதன்போது மாணவர்களுக்கான மெய்வல்;லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின்அணி வகுப்பு மற்றும் கராட்தே உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன. நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 222 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் இவ்வருடத்திற்கானசம்பியனானது. 219 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 214 புள்ளிகளைப் பெற்றுஅறபா இல்லம் மூன்றாம் இடத்தையும் 213 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் நான்காம் இடத்தையும்பெற்றன. இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களைபிரதி அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

மே 15 க்கு முன் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொடர் மாடி வீடுகள் பகிர்ந்தளிக்கப்படும் !

அஷ்ரப். ஏ . சமத் கொழும்பு மாநகரில் 90 வீத மான இடங்கள் அரசுக்கு சொந்தமான காணிகளாகும் .அவற்றில் அனேகமானோா் சட்ட விரோதமாக அவற்றை அபகரித்து கொண்டு அந்த    இடங்களில் சட்டவிரோதமாகவே பிடித்துக்...

டக்ளசிடம் சென்னை செசன்சு கோர்ட்டில் 5–ம் திகதி காணொளிக்காட்சி மூலம் விசாரணை !

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை செசன்சு கோர்ட்டில் 5–ம் திகதி காணொளிக்காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது . டக்ளஸ் தேவானந்தா, சென்னையில் 1986–ம் ஆண்டு வசித்தபோது, சூளைமேட்டை சேர்ந்த திருநாவுகரசு என்பவரை...

காரணம் தெரிவிக்காமல் நீக்கப்பட்ட செயலாளர் !

பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பதவியில் இருந்து லெசில் டி சில்வா நீக்கப்பட்டுள்ளார்.  தன்னை அப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக, ஜனாதிபதி செயலாளரின் கையெழுத்துடன் கூடிய கடிதம் கிடைத்துள்ளதாக...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக அழிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது !

ஐக்கிய தேசியக் கட்சியானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக அழிக்கவே ஐக்கிய...

அட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க திகாம்பரம் நிதி ஒதுக்கீடு !

க.கிஷாந்தன்   அட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தைச் சுற்றி தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தகரங்களை அகற்றி விட்டு ‘வயர் மெஸ்’ அடித்து நவீன மயப்படுத்த மலைநாட்டு புதிய...

அக்கரைப்பற்று பிஸ்கால் வீதியில் முச்சக்கர வண்டி , மோட்டார் சைக்கில் விபத்து !

ஏ.ஜி.ஏ.கபூர், அக்கரைப்பற்று   பாடசாலை முடிந்து வீடு செல்லும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்ற முச்சக்கர வண்டியொன்று இன்று (01) நண்பகல் 2.00 மணிக்கு அக்கரைப்பற்று பிஸ்கால் வீதியில் ஹனிபா சந்தியில் குறுக்கு வீதியில் வேகமாக...

Latest news

- Advertisement -spot_img