- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமிழர் பிரச்சினை சர்வதேசத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது : எதிர்க்கட்சித் தலைவர் !

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு தமிழர் அரசியல் சரித்திரத்தில் மிக முக்கியமான ஆண்டாக இருக்குமென்று தான் நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.    இந்துமாமன்றத்தின் 60ஆவது ஆண்டை முன்னிட்டு மட்டக்களப்பில்...

மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தமக்கு பெரும் தொந்தரவாக அமைந்துள்ளது !

அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ விசனம் வெளியிட்டுள்ளார். மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பிலான விசாரணைகள் தமக்கு பெரும் தொந்தரவாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே சம்பவம் தொடர்பில் பல...

பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் !

 யுத்த குற்றங்களிற்கு பொறுப்பு கூறும் விடயத்தில் பிரிட்டன் இலங்கை இராணுவத்துடன் இணைந்து பணியாற்றும் எனவும், புதுடில்லியில் உள்ள பிரிட்டனின் பாதுகாப்பு ஆலோசகர் இந்தவிடயத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவார் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரகம்...

பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக்க கைது !

 பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா கைதுசெய்யப்பட்டுள்ளார்.  தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான அவர்...

இந்தியா- பாகிஸ்தான் இடையே பாங்காக் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது !

இந்தியா பாகிஸ்தான் இடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடையே நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தீவிரவாதம், எல்லை பிரச்சனை, ஜம்மு - காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட...

அமெரிக்க மக்களின் பாதுகாப்பிற்கு அரசு கொடுத்து வரும் முக்கியத்தும் குறித்து ஒபாமா உரையாற்றுவார் !

பாரிஸ் மற்றும் கலிபோர்னியா தாக்குதல்களை அடுத்து, தீவிரவாதத்தை கண்டு அமெரிக்க மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று ஓவல் அலுவலக உரையில் அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   பிரான்ஸ் தலைநகர்...

பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் : மஹிந்த ராஜபக்ச !

 முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் அளவு போதாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.  மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு செயலாளர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  தற்போதைய...

Latest news

- Advertisement -spot_img