- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

15 ஆயிரத்துக்கும் அதிகமானோரை மீட்டது ராணுவ மீட்புக் குழுக்கள்!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை ராணுவ மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.   சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய...

மருதமுனை அல்மதீனா வித்தியால மாணவர்களின் பாடசாலை முற்ற மணல் சிற்பம் !

      gp.vk;.vk;.V.fhju; kUjKid my;kjPdh tpj;jpahya 5k;.6k; ju khztu;fs; jq;fs; ghlrhiy Kw;wj;jpy; nts;spf;fpoik(04-12-2015)nrJf;fpa kzy; rpw;gq;fis glj;jpy; fhzyhk;.

ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான பிரதான கருவியாக வரவு செலவுத்திட்டம் உள்ளது!

    gp.vk;.vk;.v.fhju; ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் குறிக்கோள்கள் கொள்கைகள் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான திட்டங்களைத் தயார் செய்தல் அவற்றை அமுல்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான பிரதான கருவியாக வரவு செலவுத்திட்டம் உள்ளது. இவ்வாறு...

இலங்கைப் படையினரின் அறிவை விருத்தி செய்ய அமெரிக்காவின் உதவி பெற்றுக்கொள்ள நடவடிக்கை !

இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்குமாறு அமெரிக்காவிடம் கோரியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை சந்தித்த போது தாம் இந்தக் கோரிக்கையை விடுத்தாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதி...

இரத்ததான முகாம் !

    காமிஸ் கலீஸ்   மருதமுனை அல்-மானார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான மனாரியன்ஸ் 95 இனரால் ஏற்பாடு செய்யப்பட மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று காலி 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அல்-மானார் மத்திய கல்லூரியின்...

கல்முனை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் !

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்    கல்முனை மக்களின் நீண்ட கால குறையாகவிருந்த வரும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ்முன்னெடுத்து வருகின்றார். இதற்கமைவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள்அமைச்சின் 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை காசீம் வீதி காபட் வீதியாகவும், தைக்கா வீதி வடிகான்வசதிகளுடன் கொங்ரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இவ்வீதிகளுக்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.வீ.அலியார், முன்னாள் கல்முனை பிரதேச சபைஉறுப்பினர் எம்.ஐ.ஏ.சமட் உள்ளிட்ட கல்முனை அன்சார் சுன்னதுல் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்முனை அன்சார் சுன்னதுல் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலில் கூட்டம் இடம்பெற்றது. இதில்பிரதி அமைச்சர் ஹரீஸின் இச்சேவையை பாராட்டி இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் நினைவுச் சின்னம் வழங்கிகௌரவிக்கப்பட்டார்.

வங்காளதேசத்தில் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடிப்பு : 10 பேர் காயம் !

வங்காளதேசத்தில் இந்துக்களின் திருவிழா கூட்டத்தில் குண்டுவெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.  தலைநகர் டாக்காவில் இருந்து 415 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தினஜ்பூர் மாவட்டத்தில் ருஷ்மேளா என்ற திருவிழாவுக்காக இந்து மக்கள் நூற்றுக்கணக்கில் கூடி இருந்தனர்....

சென்னை வெள்ள நிவாரணத்துக்கு சிங்கப்பூர் அரசு ரூ.50 லட்சம் ரூபாய் நிதியுதவி !

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பான துயர்துடைப்பு நிவாரணப் பணிகளுக்காக 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில்...

இயற்கை சீற்றத்தை எதுவும் செய்ய முடியாது : கத்ரீனா கைப் !

 சென்னையை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் புகுந்த பகுதிகளில் மட்டுமல்ல, மின்சாரம் இல்லை,...

சமூகவலைத்தளங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் !

இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.  இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு...

Latest news

- Advertisement -spot_img