- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கிழக்கு மாகாணத்தில்லுள்ள 5 வைத்தியசாலைகளை தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம் !

அபு அலா  கிழக்கு மாகாணத்தில்லுள்ள 5 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இன்று செவ்வாய்கிழமை (01) தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, திருக்கோவில் வைத்தியசாலைகளும் திருகோணமலை...

உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருமலை சிறைச்சாலையினால் ஒழங்கு செய்யப்பட்ட பேரணி !

    எப்.முபாரக்                        உலக எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருகோணமலை சிறைச்சாலையின் புனர்வாழ்வு பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொது மக்களைப் விழிப்பூட்டும் வகையிலான ஊர்வலமொன்று இன்று செவ்வாய்கிழமை  (1)திருகோணமலை சிறைச்சாலையின் அத்தியட்சகர் யு.ஜி.டபிள்யு.தென்னக்கோன்...

பொத்துவிலுக்கு அதிகாரமுள்ள தனி கல்வி வலயம் ஒன்று அமைப்பதற்காக அமைச்சரவைப் பத்திரம் : முதலமைச்சர் !

அபு அலா    பொத்துவில் உபகல்வி வலையத்தை அதிகாரமுள்ள ஒரு தனி கல்வி வலையமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கக்கோரிய கலந்துரையாடல் நேற்று (30) கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் இடம்பெற்றது. பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித் தலைமையில் வருகை தந்த குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ.அகமட்...

அன்சிலின் கோரிக்கையையடுத்து பார்வையாளர் அரங்குக்கு மேலதிகமாக 20 இலட்சம் வழங்க பிரதி அமைச்சர் உறுதி !

அபு அலா    சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 50 இலட்சம் ரூபா செலவில் பாலமுனை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பார்வையாளர் அரங்கை பார்வையிடுவதற்காக சுகாதார பிரதி அமைச்சர்...

ஹபுகஸ்தலாவை குடிநீர் வழங்கள் திட்டத்தினூடு 17 கிராம சேவகர் பிரிவுகளின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படவுள்ளது !

ஹபுகஸ்தலாவை குடிநீர் வழங்கள் திட்டத்தினூடு கொத்மலைத் தேர்தல் தொகுதி திஸ்பனே கோரலைக்குட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படவுள்ளது. அமைச்சர், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களிடம் விடுத்த...

2016 அ. இ. முஸ்லீம் லீக் வாலிப முன்னையின் தலைமைப் பொறுப்பு குருநாகல் மாவட்டத்திற்கு !

அஷ்ரப் ஏ சமத் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்ணனியின்  வருடாந்த மாநாடு தற்போதை நடப்பு வருடத்திற்கான தலைவா் அக்கறைப்பற்றைச் சோந்த எம்.உதுமாலெப்பை தலைமையில் எதிா்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு...

வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை !

எஸ்.அஷ்ரப்கான் கல்முனை பிரதேச மக்களின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த வீதிகளை  அபிவிருத்தி செய்வதற்கான  நடவடிக்கைகளை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கொண்டு வருகின்றார்.   இதனடிப்படையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி...

திருகோணமலை ஈஸ்டன் ஈகில்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத் தெரிவு !

  எப்.முபாரக்                    திருகோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 46 வருட கால பாரம்பரியத்தை கொண்ட ஈஸ்டர்ன் ஈகிள்ஸ் விளையாட்டு கழக பொதுக்கூட்டம் 2015-11-30ஆம் திகதி திங்கட்கிழமை  மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் இடம்பெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான கழக...

பாரீஸ் தாக்குதல்: பெல்ஜியம் தீவிரவாதி சிரியாவுக்கு தப்பி ஓட்டம் !

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் ஹமீது சிரியாவில் அமெரிக்க...

அதிகாலை முதல் பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் !

சென்னையில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதற்கு முன்னர் 3 நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை...

Latest news

- Advertisement -spot_img