- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பிரான்சில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் !

  பிரான்சில் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மானுவல் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பிரான்சில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, பயணிகள் குறித்த புள்ளி விபரங்களை அளிக்குமாறு ஐரோப்பாவிடம் பிரான்ஸ்...

இலங்கை குறித்த ஐ.நாவின் தகவல் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளின் கருத்து!

ஈழத் தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள் இருப்பதாகவும், இவை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கைத் தீவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காகச் சென்ற...

இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலர் நியமனம்!

இலங்கையின் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக சிலருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  இதன்படி பிரியாணி விஜயசேகர அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, சீனாவுக்கான தூதுவராக கருணாசேன கொடிதுவக்கு மற்றும் இத்தாலிக்கான தூதுவராக டீ.எஸ்.எல்.பெல்பொல ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  அத்துடன் இந்தோனேஷியாவுக்கான...

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு !

பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலத்தைப் பெறும் நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக...

உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறி !

  உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அரசியலமைப்புச் சபை அனுமதி வழங்கியுள்ளது.  அரசியலமைப்புச் சபை இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.  இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்டு வந்த...

முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டினை அஷ்ரஃப் தனது அரசியலினூடாகக் கட்டமைத்திருக்கிறார்!

      gp.vk;.vk;.V.fhju;;; K];ypk; r%fj;jpd; Nkk;ghl;bid m;u/g; jdJ murpaypD}lhff; fl;likj;jpUf;fpwhu;. Mdhy;> m;u/gpd; kiwtpw;Fg; gpd;du; me;j ,yf;Fj; njhlu;ghf ehk; gy;NtW Nfs;tpfis vOg;g Ntz;bapUf;fpwJ. mNjNeuk; m;u/gpd; fdTfis epiwNtw;w Ntz;ba...

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் காலமானார்!

    பழுலுல்லாஹ் பர்ஹான் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் அலியார் பாத்தும்மா (வயது 86) இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.) சுகவீனமுற்றிருந்த மேற்படி பாத்தும்மா இன்று...

திஸ்ஸமகாரம குடிநீர்த்திட்டத்திற்கு 3930 மில்லியம் ரூபா நிதி ஓதுக்கீடு !

அஷ்ரப். ஏ. சமத் நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும்போது திஸ்ஸ மகராம மக்கள் பருகும்  அசுத்த நீர் குப்பிகளைக் கொண்டு சென்று  முழு அமைச்சரவைக்கும்  காட்டினேன். இப்பிரதேசத்தில் சிறுநீரக நோய்க்குள்ளாக்கப்பட்டுளள மக்கள் பற்றியும் உரையாற்றினேன்....

Latest news

- Advertisement -spot_img