- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை முன்னிலை !

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 418 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இலங்கை 484 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு...

சங்கா மற்றும் மஹேலவின் சாதனை 14 வருடங்களின் பின்னர் முறியடிப்பு !

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது விக்கெட்டுக்கான சிறந்த இணைப்பாட்டமான மஹேல ஜயவர்த்தன மற்றும் குமார் சங்கக்கார ஜோடியால் பெறப்பட்ட 162 ஓட்டங்கள் எனும் சாதனை திமுத் கருணரெத்ன மற்றும் சந்திமால் ஜோடியால் முறியடிக்கப்பட்டது. நேற்று...

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு கிழக்கு மகாண சாஹித்திய விருது !

 பழுலுல்லாஹ் பர்ஹான்   சிரேஷ்ட ஊடகவியலாளரும் தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் 2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார்.   கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த...

39 வருட விஞ்ஞான பட்டதாரி கணித ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு விழா !

நிஸ்மி, அக்கரைப்பற்று அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் விஞ்ஞான பட்டதாரி கணித ஆசிரியராகவும், உதவி அதிபராகவும், பதிவாளராகவும் சேவையாற்றி தனது 39 வருட ஆசிரிய சேவையிலிருந்து கடந்த புதன்கிழமை (14.10.2015)...

கல்வித்துறையை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி பெரும் முயற்ச்சி எடுத்து வருகின்றார் !

பி.எம்.எம்.ஏ.காதர் எமது நாட்டின் கல்வித்துறையை முன்னிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெரும் முயற்ச்சி செய்துவருகின்றார் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார். மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் 90 இலட்சம்...

புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு !

  பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை அல்-ஹிதாயத் சமூக நலன் அமைப்பின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயத்தில் தரம் 5; புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்த நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தலைமையில்...

அமெரிக்க தூதுவர் உள் நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க  பொலன்நறுவைக்கு விஜயம் !

ஜே .எம் .வஸீர் இலங்கையில்  உள்ள நடுத்தர தொழில் முயர்ச்சியாலர்களை ஊக்விக்கும்  செயற்த்திட்டத்தின்  கீழ் இலங்கைக்கான  அமேரிக்க தூதுவர் அடல் கேசாப் பொலொன்னருவைக்கு  விஜயம் மேற்கொண்டார் . இலங்கை பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதற்கும்,இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில்...

2011 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டவர்களுக்கு நியாயம் வேண்டும்!

  v];.m];ug;fhd; xYtpy; m];ug; efhpypUe;J 2011k; Mz;L ntspNaw;wg;gl;l K];ypk;fs; I Nj fl;rp jiyikapyhd ,e;j Ml;rpapYk; kPz;Lk; mNj efhpy; kPs; FbNaw;wg;glhky; jl;lope;J jphptJ ftiy jUtjhFk; vd cykh...

அம்பாறை மாவட்ட வலய , கோட்ட மட்ட சுற்றாடல் ஆணையாளர்களுக்கான செயலமர்வு!

  -எம்.வை.அமீர் -   மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை பிராந்திய காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட வலய , கோட்ட மட்ட சுற்றாடல் ஆணையாளர்களுக்கான செயலமர்வில் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப் , அம்பாறை மாவட்ட சுற்றாடல்...

Latest news

- Advertisement -spot_img