அம்பாறை மாவட்ட வலய , கோட்ட மட்ட சுற்றாடல் ஆணையாளர்களுக்கான செயலமர்வு!

 

-எம்.வை.அமீர் –

 

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை பிராந்திய காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட வலய , கோட்ட மட்ட சுற்றாடல் ஆணையாளர்களுக்கான செயலமர்வில் அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப் , அம்பாறை மாவட்ட சுற்றாடல் இணைப்பாளர் எம்.ரீ.நௌபல் அலி அகியோர் உரையாற்றுவதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட கல்விப் பணிப்பாளர்களையும் சுற்றாடல் முன்னோடி ஆணையாளர்களையும் படங்களில் காணலாம்.

epp am 1_Fotor epp am 4_Fotor epp am 6_Fotor