- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்-

  பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 ஆண்டு  ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன்...

வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடம் கையளிப்பு!

அபு அலா  அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்திசாலையில் சிகிச்சை பெற்று குனமடைந்த ஒருவர் வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி தளபாடத்தை அன்பளிப்புச் செய்துள்ளார்.   வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இன்று புதன்கிழமை (09) வைத்தியசாலையில்...

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் வாகன விபத்தில் காயம்!

ஜவ்பர்கான்   கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் வாகன விபத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   செவ்வாய்க்கிழமை(8.9.2015) இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. மேற்படி...

மட்டு.மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு இரு தினங்களில் நான்கு சடலங்கள் மீட்பு!

ஜவ்பர்கான்   மட்;டக்களப்பு மாவட்டத்தில் யுத்தகாலங்களைப் போன்று குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.கடந்த இருதினங்களில் இரண்டு படுகொலைகள் உட்பட நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.   கடந்த திங்கட்கிழமை மாவடிவேம்பில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதுடன் அன்று மாலை திராய்மடுவில் பாழ்...

உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு !

இறக்குமதி செய்யப்படும்  உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக  நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.    நேற்று நாள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கிராம் சீனி 12 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 10...

மேலும் மூவர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் !

  எட்டாவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.     மலிக் சமரவிக்கிரம அபிவிருத்தி உபாயம், சர்வதேச வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சராகவும், விஜித் விஜயமுனி சொய்சா...

ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க…!

அரசியல் அமைப்பு பேரவைக்கான ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முதலமைச்சரின் உள்ளூராட்சி வாரத்தையொட்டிய நேரடி விஜயம்!

அபு அலா - உள்ளூராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் திணைக்களங்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகிய...

மாவட்டத்தில் வெற்றிபெற்ற சோபர் இளைஞர் கழகம் தேசிய ரீதிக்கு தகுதி!

அபு அலா  அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட இளைஞர் கழகங்களுக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் இளைஞர் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கியதுடன் தேசிய ரீதியில் விளையாட தகுதியும் பெற்றுள்ளது. அம்பாறை மாவட்ட பிரதேச...

மட்டு.நகரில் மனித பாவனைக்குதவாத உணவுகளை விற்பனை செய்த 6 வர்த்தகர்கள் கைது—பெருமளவு பொருட்கள் மீட்பு!

ஜவ்பர்கான்   மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மற்றும் பழவகைகளை விற்பனை செய்த ஐந்து வர்த்ததகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மற்றும் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும்...

Latest news

- Advertisement -spot_img