இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று நாள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கிராம் சீனி 12 ரூபாவினாலும் ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கு 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.