- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பெற்றுள்ள மிகப்பெரும் மக்கள் ஆணையை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வரவேற்கின்றது!

  பி.எம்.எம்.ஏ.காதர் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் பெற்றுள்ள மிகப்பெரும் மக்கள் ஆணையை சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் வரவேற்பதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றியீட்டி...

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi !

கொழும்பு விஹாரமகா தேவி பூங்காவில் இலவச WiFi வசதியை பெற்றுக்கொடுக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய நாளை முற்பகல் விஹாரமகா தேவி பூங்காவின் வை-பை வலயம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாநகர சபை விடுத்துள்ள...

மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது…..!

  மத்தளை சர்வதேச விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்துவதற்காக முதல் தடவையாக நெல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பிரதேசவாசிகள் சிலர் தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...

தற்பொழுது உருவாக்கி இருக்கின்ற இரண்டு பெருபாண்மை அரசியல் கட்சிகளை ஒன்று சேறுமாறு ஸ்ரீ.ல.மு.கா மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அன்றே கூறிவந்தார்.- ஹாபீஸ் நசீர் அஹமட் –

அஸ்ரப் .ஏ .சமத் தற்பொழுது உருவாக்கி இருக்கின்ற இரண்டு பெருபாண்மை அரசியல் கட்சிகளை ஒன்று சேறுமாறு ஸ்ரீ.ல.மு. மறைந்த தலைவா்  அஸ்ரப் அவா்கள்  அன்ரே கூறிவந்தாா். தமிழ் முஸ்லீகளின் பாரிய பங்களிப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி...

சகன் தேவப்பெரும இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மைத்திரியும்,அமைச்சர் ராஜிதவும் !

  அஸ்ரப் ஏ சமத் களுத்துறை மாவட்ட ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பிணா் பாலித்த தேவப்பெருமவின் இரண்டாவது  மகன் சகன் தேவப்பெரும (23)வயது  இறத்த ஓட்ட அளுத்ததினால் திடிர் சுகவீனமுற்று  நேற்று முன்தினம் சுகவீனமுற்று இறந்தாா். பாலித்த தேவப்பெருமவுக்கு...

ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் ஒன்­பது பேர் விஷேட விசா­ர­ணைக்கு உட்படுத்தப்படுவர் !

  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்­பினர் ஆர்.துமிந்த சில்வா, மேல் மாகாண சபை அமைச்சர் உபாலி கொடி­கார, தெஹி­வளை - கல்­கிஸை மாந­கர மேயர் தன­சிறி அம­ர­துங்க உள்­ளிட்ட ஒன்­பது பேர்...

பாசிக்குடா கடலில் மூழ்கி பௌத்த பிக்கு மரணம்!

அசாஹீம்   மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த பௌத்த பிக்கு ஒருவர் நீரிழ் மூழ்கி உயிர் இழந்த சம்பவம ஒன்றுநேற்று மாலை 03.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குh பொலிஸார் தெரிவித்தனர்.   இருந்து சுற்றுலா...

ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் !

இலங்கையின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.  இலங்கை பிரதமரின் புதுடெல்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில் இந்திய, இலங்கை...

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு இன்று பொலன்னறுவையில்…!

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு பொலன்னறுவையில் இன்று நடைபெறவுள்ளது. இம்முறை மாநாட்டில் நாட்டின் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். நீண்டநாட்களுக்கு...

போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு!

  போக்குவரத்து அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வௌயிடப்பட்டுள்ளது.  போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பை வௌியிட்டுள்ளன.  தேசிய புகையிரத சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

Latest news

- Advertisement -spot_img