சகன் தேவப்பெரும இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மைத்திரியும்,அமைச்சர் ராஜிதவும் !

 

அஸ்ரப் ஏ சமத்

களுத்துறை மாவட்ட ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பிணா் பாலித்த தேவப்பெருமவின் இரண்டாவது  மகன் சகன் தேவப்பெரும (23)வயது  இறத்த ஓட்ட அளுத்ததினால் திடிர் சுகவீனமுற்று  நேற்று முன்தினம் சுகவீனமுற்று இறந்தாா்.

பாலித்த தேவப்பெருமவுக்கு கடந்த தோ்தலில் பேருவளை தர்கா நகா் முஸ்லீம்கள் வாக்களித்திருந்தனா்.  அவா் கடந்த அளுத்கம சம்பவத்தில் இன ஜக்கியத்துக்காக பாடுபட்டாா்.
 சகன் தேவப்பெருமவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் முன்னாள் அமைச்சா் ராஜித்த சேனாரத்தினவும்  மரண வீட்டுக்குச் சென்று மரியாதை செயலுத்தினாா்
11 (6)_Fotor 11 (4)_Fotor 11 (13)_Fotor 11 (3)_Fotor