- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

அமைச்சரவையை விஸ்தரிப்பது தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் ….!

அமைச்சரவையை விஸ்தரிப்பது தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது . இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளும் கட்சி பிரதம கொறடா கயன்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் அமைச்சரவை...

சந்திரிகா – மோடி சந்திப்பு !

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க இன்று வியா­ழக்­கி­ழமை இந்­தியப் பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியை புது­டில்­லியில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். புது­டில்­லியில் இன்று இந்து, பௌத்த மாநாடு நடை­பெ­று­கின்­றது. இதில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க கலந்து கொள்­கின்றார்....

எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமனம் !

எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சற்று முன்னர் சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

149வது பொலிஸ் தினம் மட்டு.மாவட்ட பிரதான வைபவம்!

ஜவ்பர்கான்   149வது பொலிஸ் தினம் இன்று மட்டக்களப்பில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை வளாகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர்...

மட்டு. மாநகர சபையின் முகப்பு அலுவலக செயற்றிட்டம்!

[t;gh;fhd; மாநகர சபைக்கு பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சமூகம் தரும் வரியிறுப்பாளர்களுக்கு முகப்பு மேசை அலுவலக முறையின் செயற்றிறனுடன் கூடிய சேவையினை வழங்கி மட்டக்களப்பு மாநகர சபை பற்றி பொது மக்கள் கொண்டுள்ள...

(Photo ) முன்னாள் , இந்நாள் தலைவர்கள் பங்குபற்றலுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (2) பொலன்னறுவை கதுருவெல ரஜரட்டை நவோதைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.   இதில்...

சிறப்பாக தற்கொலை செய்வது எப்படி?89 இணையத்தளங்களில் தேடிப்பார்த்து தெற்கொலை செய்த பெண் !

 13வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட பெங்களூரை சேர்ந்த பேஷன் டிசைனர், சிறப்பான வகையில் தற்கொலை செய்துகொள்வது எப்படி என்பது குறித்து 2 நாட்களாக தனது ஸ்மார்ட் போன்...

உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு நீதியினை பெற்று தர மாட்டாது : சுரேஷ் !

உள்ளக விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும், எனவே அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போக கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்...

தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டிருப்பதானது சட்டவிரோத செயல் !

  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நியமனத்தை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இலங்கை கம்பூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ குனசேகரவினால் இந்த மனு தாக்கல்...

தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து கட்சியை வெற்றிக்கான புதிய பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் : ஜனாதிபதி !

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  பொலன்னறுவையில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுரந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி...

Latest news

- Advertisement -spot_img