அரசியல் எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் நியமனம் ! 3rd September 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print எட்டாவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சற்று முன்னர் சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Facebook WhatsApp Viber Twitter/X Print