(Photo ) முன்னாள் , இந்நாள் தலைவர்கள் பங்குபற்றலுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (2) பொலன்னறுவை கதுருவெல ரஜரட்டை நவோதைய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது .

MAITHRI MAHINTHA

இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் , கலந்து கொண்டார் .

 

மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அமைப்பாளர்கள் ,ஆதரவளர்களும் கலந்து கொண்டனர்.

அதன் போது பிடிக்கப்பட்ட படங்கள் ,

MAITHRI MAHINTHA 11221349_10153504912111327_572010285824471272_n MAITHRI MAHINTHA MAITHRI MAHINTHA 11986340_10153504910906327_857389177470159226_n 11988600_10153504912331327_2229617587390369893_n 11951874_10153504911541327_8946093420980029464_n 11949323_10153504912621327_5082482796439674001_n