- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஸகாத் பௌண்டேசனால் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!

-எம்.வை.அமீர்- புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு வைத்துள் கைர் நிறுவனத்தின் ஊடாக பிபிலை,சம்மாந்துறை (உடன்கா) மற்றும் மகாதேவா போன்ற பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுமார் 7500 ரூபாய் பொறுமதியான உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய 200 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.  

ஹரீஸ் வெற்றி பெற்றால் மஹிந்தவோடு இணைவாரா…?

 mughj; fspNahil ghyj;Jf;F mg;ghy; xU Ntl;ghsiu epWj;jg;gLkhapd; jhd; Njhw;W tpLNthk; vd;w mr;rj;jpdhy;  K];ypk; fhq;fpu]; rhh;ghf fskpwf;fg;gl;l Ntl;ghsiu jLj;J epWj;jp jdJ mLj;j fl;l rjp Kaw;rpapy; ,wq;fpAs;shh;....

மட்டு. போதனா வைத்தியசாலை அம்பியுலான்ஸ் பாரிய விபத்து !

; tz;b tpgj;Jf;Fs;shdjpy; tz;bapd; elj;Jdh; ];jyj;jpNyNa gypahdJld; jhjpnahUtUk; rhujpAk; gLfhakile;Js;sjhf itj;jparhiy tl;lhuq;fs; njhptpf;fpd;wd.,r;rk;gtk; FUehfy; gpuNjrj;jpy; ,d;W mjpfhiy ,lk;ngw;Ws;sJ.fhakile;jth;fs; FUehfy; Nghjdh itj;jparhiyapy; mDkjpf;fg;gl;Ls;sdh;. FUehfy; gpuNjrj;jpy; nfz;lapdh;...

முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி!

  பழுலுல்லாஹ் பர்ஹான் திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் 16 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம்...

அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேச மக்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவருக்கும் மகத்தான வரவேற்பு!

முஹம்மட் றின்ஸாத்  அம்பாரை, மகா ஓயா, தெகியத்தகண்டிய பிரதேசங்களில் உள்ள சிங்கள மக்களினால் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவருக்கும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், தேர்தல்...

பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வது ஊழல், மோசடிக்காரர்களையா அல்லது நேர்மையானவர்களையா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் – ஆசாத் சாலி

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரிவு செய்யப் போவது மோச­டிக்­கா­ரர்­க­ளையா? அல்­லது நேர்­மை­யான திற­மை­யா­ன­வர்­க­ளையா? என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். திரு­டர்­க­ளுக்கும் மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கா­த­மைக்கு மன்­னிப்பு கோரிய மஹிந்த ராஜபக்...

நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவன் அல்ல !

நான் பதவிக்கும் புகழுக்கும் அடிமைப் பட்டவனாக இருந்தால் இப் பொதுத் தேர்தலில் நான் போட்டியில்  களம் இறங்கி இருப்பேன் , ஆனால் நான் அப்படி அடிமைப் பட்டவன் அல்ல. கிழக்குச் சமூதயம் தற்போது...

மத்திய கொழும்பின் கல்வியினை மேம்படுத்துவதே எனது இலட்சியம் – முஜிபுர் ரஹ்மான்

 அஹமட் இர்ஸாட் மத்திய கொழும்பு வாழ் மக்களின் கல்வியினை மேம்படுத்துவதும், எல்லோரும் சமனான பாடசாலைகளில் சமனான கல்வியினை பெற்றுக்கொள்ளும் வன்னம் மத்திய கொழும்பினுடைய கல்வியினை அபிவிருத்தி செய்வதே எனது பிரதான நோக்கமாகும் என கொழும்பு...

11 நாட்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 11 நாட்களுக்குப் பிறகு புதன்கிழமையன்று தலைமைச் செயலகம் வந்தார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்களில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆ.கே. நகர்...

கோத்தா மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியமை மனித உரிமைமீறலும் கொள்ளையுமாகும் : ஹர்ச டி சில்வா !

 மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகளை ஏழு மில்லியன் ரூபாவென பொய்கூறி தவணையடிப்படையில் விற்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் தலையீட்டி னையடுத்து...

Latest news

- Advertisement -spot_img