- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மைத்திரியை ஒன்றரை மணிநேரம் சந்தித்து பேசினார் மகிந்த !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு பொதுவான ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்...

ஜனாதிபதி – சு.க.உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது வரையில் இடம்பெற்று வருகின்றது. இக்கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடல்...

முன்னாள் ஜனாதிபதியுடனான சந்திப்பு வெற்றி அளித்துள்ளது- டிலான் பெரேரா

எதிர்வரும் பொது தேர்தலை இலக்கு வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர்...

புலித்தேவனின் மனைவி இலங்கை அரசாங்கத்திற்கு சேறு பூசும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் போலி சாட்சி!

உள்ளக விசாரணைக்கான சட்ட வரைவுகள் அகஸ்ட் மாதத்தில் பூர்த்தியாகும் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு வெளிநாட்டு நீதி விசாரணையாளர்கள் அல்லது சர்வதேச விசாரணையாளர்கள் உள்வாங்கப்பட மாட்டார்கள்.  போர்க்...

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்பாக சிறைக்கைதிகள் போதை வஸ்த்துப்பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி!

;j;Jg;ghtidf;nfjpuhd tpopg;Gdh;T Nguzpnahd;wpy; <Lgl;ldh;. cyf Nghij xopg;G jpdj;ijnahl;b kl;lf;fsg;G rpiwr;rhiy mjpfhhpfs; kw;Wk; rpiwf;ifjpfs; ,ize;J ,e;j tpopg;Gdh;T Nguzpia elhj;jpdh;. kl;lf;fsg;G rpiwr;rhiy mj;jpal;rfh; v];.tp.vr;.gphpaq;fu kw;Wk; kl;lf;fsg;G rpiwr;rhiy gpujk...

ஐந்து மாகாணங்களின் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானம் !

ஐந்து மாகாணங்களின் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீர்மானம் தொடர்பான ஆவணங்களில் ஜனாதிபதி கடந்த 24 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.  இதனடிப்படையில், அடுத்த...

‘சட்டத்தரணிகள் பொய் கூறினாலும் மருத்துவர்கள் பொய் சொல்வதில்லை’ – ராஜித

சட்டத்தரணிகள் பொய் கூறினாலும் மருத்துவர்கள் பொய்  சொல்வதில்லை எனவும் மருத்துவர்கள் கூறியது பொய்யானதில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

எதிர்க்கட்சித் தலைவர் யார் ?

நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் இதனை அறிவித்துள்ளார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில்...

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச எல்லைக்குள் 18 வேலைத்திட்டங்கள் !

  [t;gh;fhd; 100 ehs; Ntiyj;jpl;lj;jpd;; fPo; xU fpuhkj;jpw;F 10 ,yl;rk; &gha; vd;w Ntiyj; jpl;lkhdJ fhj;jhd;Fb gpuNjr vy;iyf;Fs; xU fpuhk Nrtfu; gpupTf;F xU Ntiyj;jpl;lk; vd;w tifapy; 18...

விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு !

பழுலுல்லாஹ் பர்ஹான் ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனமும் லன்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து புதிய காத்தான்குடி அப்ரார் நகர் பிரதேசத்திலுள்ள விதவைகள் மற்றும் அநாதைகளுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. மேற்படி...

Latest news

- Advertisement -spot_img