- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஒருநாள் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகத் தயாராக உள்ளேன் : தோனி !

குறுகிய கால பயணமாக பங்களாதேஷிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில்...

இள­வ­ரசர் ஹரி பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் இருந்து 10 வருடங்களின் பின்னர் விடை­பெற்றார் !

 இள­வ­ரசர் ஹரி பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் இருந்து நேற்­று­முன்­தினம் விடை­பெற்றார் என்று அரச குடும்­பத்தின் அதி­கா­ர­பூர்வ வலை­த­ளத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 10 ஆண்­டு­க­ளாக பிரித்­தா­னிய இரா­ணு­வத்தில் பணி­யாற்­றி­வந்த இள­வ­ரசர் ஹரி நேற்­று­முன்­தினம் விடை­பெற்றார். இதை­ய­டுத்து, அவர் விலங்­கு­களை...

பங்களாதேசிடம் இந்தியா தொடரை இழந்தது !

இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது. பங்களாதேஷ் க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இப்தார் நிகழ்வு !

அபு அலா   ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீனின் ஏற்பட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் இப்தார் நிகழ்வு நேற்று (21) இடம்பெற்றது. இந்த இப்தார் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நீர்...

45 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வர்­ண­ம­ய­மான மலர்­களைக் கொண்­ட­ பெரிய அலங்­கார பூங்கா !

டுபா­யி­லுள்ள 18 ஏக்கர் நிலப் பரப்பில் ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள மிராக்கிள் பூங்­கா­வா­னது தற்­போது 45 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட வர்­ண­ம­ய­மான மலர்­களைக் கொண்­ட­மைந்­துள்­ளது. இந்த பூங்கா 2003 ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இங்கு மலர்கள் கண்ணைக்...

மட்டு மாவட்டத்தில் ஆறு தினக்களுக்கு மின்சாரம் தடை !

[t;gh;fhd; kpd;rhu rigapd; guhkhpg;G Ntiyfs; eilngw ,Ug;gjhy; kl;lf;fsg;G J.khtl;lj;jpd; gy ,lq;fspy; 6 jpdq;fs; 8 kzp Neu kpd; ntl;L mKy;gLj;jg;glTs;sjhf khtl;l kpd; nghwpapayhsh; gzpkid njhptpj;Js;sJ.  kpd; ntl;L...

பொதுத் தேர்­தலின் பின்னர் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஆட்சி உரு­வா­வது நிச்­சயம். , இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது : வாசு

  பொதுத் தேர்­தலின் பின்னர் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான ஆட்சி உரு­வா­வது நிச்­சயம். இதனை எவ­ராலும் தடுக்க முடி­யாது எனத் தெரி­வித்த முன்னாள் அமைச்­சரும் எம்.பி.யு­மான வாசு­தேவ நாண­யக்­கார, சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய மக்கள்...

20ஆவது திருத்தம் நிறைவேற்றுவதற்கு பொருத்தமற்ற காலமே தற்போதுள்ளது : தயான் !

 தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமற்ற காலப்பகுதியே தற்போது காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க...

இன்று பாராளுமன்றத்தில் கட்சித்தலைவர் கூட்டம் : “20” குறித்து இறுதி முடிவு !

பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்றைய தினம் பாராளுன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதன்போது   சர்ச்சைகளுக்கு மத்தியில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலம் குறித்து ஆராயப்படவள்ளதாக தெரிய வருகின்றது.  தற்போதுள்ள தேர்தல்கள் முறைமையில்...

இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்கா துணைபோகிறது : தொல். திருமாவளவன் !

 இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளுக்கு அமெரிக்கா துணைபோகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  திருமாவளவன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு...

Latest news

- Advertisement -spot_img