- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அல் கிம்மா சமூகசேவை நிறுவனம் அம்பாறை மாவட்டத்துக்கு தனது அலுவலகத்தை விஸ்தரித்தது !

எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன் கடந்த 2010 ஆண்டு சமூகசேவையை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அல் கிம்மா சமூகசேவை நிறுவனம் தனது சேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு நிறுவனம் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட காரியாலயத்தை 2015-06-20ல் கல்முனையில் திறந்து வைத்தது. அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்டக் காரியாலயத்தை, ஸ்ரீ.லங்கா முஸ்லிம்...

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2014ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவிப்பு !

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கம் தோற்கடித்தபோதும் அவர்களுக்கான நிதியுதவிகள் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பணியகம்...

பொல்ஹென கடற்கரைக்கு ஜெலிமீன்கள் படையெடுப்பு !

  மாத்தறை. பொல்ஹென கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸின் உயர்பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. அந்த கடற்கரையில் ஜெலி மீன்களின் படையெடுப்பு காரணமாகவே...

‘ஐ.தே.கட்சி 19,20 என காலம் கடத்துகிறதே தவிர பொதுபலசென போன்ற இனவாத அமைப்புகளை தடை செய்யவில்லை’ – உலாமா கட்சி

;ypk; Raey fl;rpfs; jw;NghJk; iffl;b tha; nghj;jp epw;gij fhz;fpNwhk;. MfNt xU ,dj;Jf;nfjpuhfNth my;yJ ,d;ndhU kjj;Jf;nfjpuhfNth mth;fis mtkhdg;gLj;Jk; tifapy; ahh; gfpuq;fkhf NgrpdhYk; mth;fSf;nfjpuhf rl;l eltbf;if vLf;f...

அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை…

எழுத்து : முஹம்மட் றின்ஸாத்  அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை... மனிதன் இன்று வித விதமாய், வண்ண வண்ணமாய் உடுத்து நெகிழும் ஆடைக்குத்தான் என்னே மவுசு!  உண்மையில் ஆடை அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். ஆடை மட்டும்...

கிளிநொச்சியில் புலிகள் பயன்படுத்திய முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசவிற்கு உதவுமாறு கோரிக்கை!

 பாறுக் ஷிஹான் கிளிநொச்சி மாவட்டத்தில் புதிதாக முஹிதீன் ஜூம்மா பள்ளிவால் ஆரம்பிக்கப்பட்டதனால் அங்கு முஸ்லீம் மக்கள் அதிகமாக மீள்குடியேற ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 12.6.2015 அன்று சுமார் 40க்கு மேற்பட்ட மக்கள் இந்நிகழ்வில் பங்கு...

சிறு பான்மைக் கட்­சி­களின் ஆத­ர­வுடன், யானைச் சின்­னத்தில் தனித்து போட்­டி­யி­ட ஐ.தே.கட்சி தீர்மானம் !

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்­தச்­சட்­டத்தை பயன்­ப­டுத்தி, பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சமர்ப்­பிக்கும் சதித்­திட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்கு உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­த­லுக்கு செல்ல வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு நேற்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.   அடுத்த பொதுத்தேர்­தலின்...

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக்க ஸ்ரீல.சு.க.குழு தீர்மானம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினால் நியமிக்கப்பட்ட அறுவர் அடங்கிய குழு ஏகமனாதாக தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால...

சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச பெயரிடப்பட்டால் தான் அரசியலை விட்டு விலகுவேன் -ராஜித

நாடாளுமன்ற பொது தேர்தலில் சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெயரிடப்பட்டால் தான் அரசியலை விட்டு விலகுவதாக அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியில் மைத்திரி –...

எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது !

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை மாதமும் மேற்கொள்ளப்படும் இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணங்களை அதிகரிக்காமல் இருப்பதற்கு பஸ் உரிமையாளர்கள் ஒத்துழைத்துள்ளதாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார...

Latest news

- Advertisement -spot_img