- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஓடும் பஸ்ஸில் பாய்ந்த மின்சாரம் : 25 பேர் பரிதாபமாக பலி !

ராஜஸ்தானில் பஸ் மீது உயரழுத்த மின்கம்பிப அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 25 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் வழியாக பயணிகளை நிரப்பிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த...

சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம் !

சுவீடன் இள­வ­ரசர் கார்ல் பிலிப் முன்னாள் தொலைக்­காட்சி நட்­சத்­தி­ரமும் மொடல் அழ­கி­யு­மான சோபியா ஹெல்க்­விஸ்­ஸுடன் ஸ்டொக்­ஹோ­மிலுள்ள அரண்­மனை தேவா­ல­யத்தில் சனிக்­கி­ழமை திரு­மண பந்­தத்தில் இணைந்தார். சோபியா (30 வயது) தொண்டு ஸ்தாப­ன­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு உத­வு­வ­தற்கு...

தேசிய பட்டியல் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி !

தேர்தலில்  போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன். தேசிய பட்டியலில்  தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி  செலுத்துவதாக...

சங்கக்கார இன்னமும் 3 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடுவார் !

  இந்தியாவுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் மேலும் 3 போட்டிகளிலேயே இவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவரது சொந்த...

ஜே.வி.பி தனித்து போட்டியிடவுள்ளது !

   அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) அறிவித்துள்ளது.  அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில் உள்ள பொருட்கள் விஷம் கலந்தவை என்றும் பொது எதிரணியின்...

எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் !

 நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர்  எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமாதான...

வீடு திரும்பினார் பசில் !

 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சற்று முன்னர் பிணை வழங்கியுள்ளது.    முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒரு இலட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும்...

சிரமதானம் !

 முஹம்மட் றின்ஸாத்   கல்முனை அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பினரால் கல்முனை நுரானியா மையவாடியில் சிரமதானம் இடம்பெற்றது. இவ் சிரமதானமானது அல் இக்ராஹ் சமுக சேவை அமைப்பின் 5ம் ஆண்டின் நிறைவினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்...

நாளை கல்முனையில் பிரதி அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி !

m];ug; V rkj; fy;Kid Njrpa tPlikg;G mgptpUj;jp mjpfhu rigapd;  efu mYtyfkhf juKah;j;jp   16.06.2015  nrt;tha;f; fpoik fhiy 10.00 kzpf;F  jpwe;J itf;fg;gLfpd;wJ. ,t; itgtk;  ,d;W jpq;fl; fpoik...

முகம்மது இனாயத்துல்லாஹ் இபாஸாக்கு உதவிடுவோம் !

முகம்மது இனாயத்துல்லாஹ் இபாஸா என்னும் முஸ்லிம் மாணவி தற்போது மொறட்டுவை பல்கலைகழகத்தில் முதலாம் வருட மாணவியாக Quantity Surveying (QS) பட்ட படிப்பினை தொடர்கின்றார்.  இவருடைய தந்தை ஒரு கிராம சேவகர் (GS)...

Latest news

- Advertisement -spot_img