- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

தமரா குணநாயகம்,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு!

இலங்கைக்கான ஜெனீவாவின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம்,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இந்தக்குற்றச்சாட்டுக்கு நான்கு காரணிகள் உள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்ற உரையின்போது தெரிவித்துள்ளார். முதலாவது,...

‘அரசாங்கத்தை அமைக்க சுதந்திரக்கட்சியின் வாக்குகள் மாத்திரம் போதாது’-ராஜித

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள்,...

‘புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுச்சி பெறச்செய்யும்’ – மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளராக போட்டியிடக்கோரும் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டம் இடம்பெற்றது.  இதன்போது மஹிந்த ராஜபக்ச, பேரணியில்...

கனடாவின் புதிய குடிவரவு சட்டத்தினால் 140,000 இலங்கையர்களை பாதிக்கலாம்!

கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெ நேசன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின்கீழ்...

மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை’ -சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.  மஹிந்தவிடம் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன...

‘மரண வீடாக மாறிய நாடாளுமன்றம்’ – அனுர குமார

நாடாளுமன்றம் தற்போது ஒரு மரண வீடாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தள்ளார். இந்நாட்களில் நாடாளுமன்றத்தினுள் இரங்கல் விவாதங்கள் மாத்திரமே விவாதிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் நேற்று கூடியது, நாடாளுமன்ற நடவடிக்கைகளில்...

சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் சம்பியனாக தெரிவு!

அஸ்லம் எஸ்.மௌலானா மர்ஹூம் எம்.ஐ.எம்.சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவாகியுள்ளது. இச்சுற்றில் ஏறாவூர் யங்க் ஸ்டார் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக்...

மட்டு வாவியின் நடுவே மேடை அமைப்பதனால் வாவி அமிழ்கின்றதனால் மீனவர் அவதி !

;.vk;.rhu;s;]; njuptpj;jhu;. kl;lf;fsg;G thtpapy; kPdtu;fs; vOe;jkhdkhf Nkilfs; mikj;J kPd;fisg; gpbg;gjdhy; thtpapd; moF nfLtNjhL Rw;Wyh gazpfspd; tUifAk; tPo;r;rp fz;LtUtjhf khtl;l murhq;f mjpgu; jpUkjp gp.v];.vk;. rhu;s;];...

சாதனையாளர் கௌரவிப்பு விழா!

V.Mh;.igW}];fhd; khspiff;fhL kz;zpd; ike;jh;fSf;F kFlk; R+l;b nfsutpf;Fk; epfo;Tk;>  khspfh rpwg;G kyh; ntspaPl;L tpohTk; New;W (12) khspiff;fhL my;-`_ird; tpj;jpahya rJf;fj;jpy; khspfh mgptpUj;jpr; rigapd; jiytu; V.mg;Jy; fG+u; jiyikapy;...

அனைத்துப் புலம் பெயர் தமிழர்களும் இரட்டைக் குடியுரிமையில் இணைவது கட்டாயமானதாகும்!

நாடு என்றால் என்ன? என்பதற்கு வள்ளுவர் வரைவிலக்கணம் கூறுகின்றார். நாடு என்ற அதிகாரத்தின் கீழ் நாட்டின் சிறப்புகள், இயல்புகள் எத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதை வரையறுத்த வள்ளுவன் ஒரு நாட்டில் என்ன இருக்க...

Latest news

- Advertisement -spot_img