- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு!

V.Mh;.igW}];fhd; ehtpjd;ntsp gpuNjr nrayf rpWth; kw;Wk; kfsph; mgptpUj;jp gphpTk;> cyf jhprd epWtdKk; ,ize;J rh;tNjr rpWth; njhopyhsh; vjph;g;G jpdj;ij Kd;dpl;L Vw;ghL nra;j tpopg;Gzh;T Ch;tyKk;> Jz;Lg;gpuRu tpdpNahfKk;>...

தென்கிழக்கு பல்கலையின் பிரயோக விஞ்ஞான பீட நிருவாக கட்டிட திறப்பு!

எம்.வை.அமீர்  இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் பாரிய குறையாக காணப்பட்ட நிருவாக கட்டிடத்தொகுதியின் தேவை உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக 2015-06-13 ல் பூர்த்தியானது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்...

‘புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்கள் பயங்­க­ர­வா­திகள் அல்லர்’ -மங்­க­ள­ச­ம­ர­வீர

புலம்­பெயர் தமி­ழர்கள் என்­றதும் அவர்கள் புலி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­க­வுமே சித்­த­ரிக்­கப்­ப­டு­கின்­றனர். புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்கள் பயங்­க­ர­வா­திகள் அல்லர். அவர்கள் கொம்பு முளைத்த பிசா­சு­க­ளு­மல்லர். அதேபோன்று சிவப்­புக்­குள்­ளர்­களும் இல்லை. இந்­நாட்டின் நற்­பெ­ய­ருக்கு இலக்­க­ணமாய் திகழும் அவர்­களை புறந்­தள்ளி...

‘புலம்­பெயர் தமி­ழர்­க­ளை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைப்­பது அச்­சு­றுத்தலாகும்’- நிமல்

  போராடி வென்­றெ­டுத்த சமா­தா­னத்தை மீண்டும் பிரி­வி­னை­வா­தி­களின் கைகளில் கொடுக்­கவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. புலம்­பெயர் தமி­ழர்­க­ளை மீண்டும் நாட்­டுக்குள் வர­வ­ழைப்­பது அச்­சு­றுத்தலாகும் என்­று எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி...

‘புதிய தேர்தல் முறை திருத்தம் குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது’ -எம்.ஏ. சுமந்திரன்

அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கிய 237 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் புதிய தேர்தல் முறை திருத்தம் குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

‘நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள்’ – நாமல்

நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச நேற்று குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் பங்கேற்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற...

வீதி நாடகமும், ஊர்வலமும்!

V.vy;.wkP];. ehl;by; mjpfhpj;J tUk Nghijg; nghUs; ghtidia fl;Lg;gLj;Jk; Nehf;fpy; mf;fiug;gw;W cykh rigapd; mDruizAld; my;-gJhh; tpj;jpahyak; Vw;ghL nra;j tpopg;Gzu;T Ch;tyKk;>tPjp ehlfKk; New;W tpj;jpahya mjpgh; vk;.vk;.`uP]; jiyikapy;...

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வெளியான தகவல் குறித்து அமரிக்க தூதரகம் கருத்துக்கூற மறுப்பு !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வெளியான தகவல் குறித்து அமரிக்க தூதரகம் கருத்துக்கூற மறுத்துள்ளது. இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று இதனை...

கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட “தொழில்நுட்ப ஆய்வுகூடம்”!

முஹம்மட் றின்ஸாத்  கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட "தொழில்நுட்ப ஆய்வுகூடம்",  சட்டத்தரணி HMM.ஹரீஸ் (mp) அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்லீம்...

Latest news

- Advertisement -spot_img