- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பதவிகளை உதறித் தள்ளி விட்டு மக்களுடன் வீதியில் இறங்கிப் போராடுவதற்கும் நான் தயார் – ஏ.எம்.ஜெமீல் !

எம். வை .அமீர்   சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு என்னால் துணை போக முடியாது என்று கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவரும் அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப்...

சம்பூர் மக்களுக்கு சிறந்த தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முயற்சி எடுக்கும் ஆளுணருக்கு நன்றி – முதலமைச்சர் !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு   சம்பூர் காணிப்பிரச்சனையில் தலையிட்டு அம்மக்களின் குறைகளைத் தீர்த்து  அக்கிராம மக்களின் காணிகளை விடுவிப்பதில் கிழக்கு மாகாண ஆளுணர் முன்னின்று செயல்படும் விதம் பாராட்டுக்குரியது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர்...

ம‌றிச்சுக்க‌ட்டி முஸ்லிம்களுக்காக அகில‌ இல‌ங்கை ஜ‌ம் இய்ய‌த்துல் உல‌மா ஜ‌னாதிப‌தியுட‌ன் பேச‌ வேண்டும் – உலமா கட்சி !

[t;gh;fhd;  ம‌றிச்சுக்க‌ட்டி முஸ்லிம்க‌ளை த‌ம‌து வாழ்விட‌ங்க‌ளிலிருந்து விர‌ட்ட‌ இந்த‌ அர‌சாங்க‌ம் முன்னெடுக்கும் இன‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கையை த‌டுக்கு முக‌மாக‌ அகில‌ இல‌ங்கை ஜ‌ம் இய்ய‌த்துல் உல‌மா ஜ‌னாதிப‌தியுட‌ன் பேச‌ வேண்டும் என‌ உலமா கட்‌சி கோரிக்கை...

மட்டு நகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் !

ஜவ்பர்கான்  fle;j thuk; kl;lf;fsg;G kz;^h; fpuhkj;jpy; mk;ghiw rKf Nrit mjpfhhpahd v];.kjpjahd; Rl;Lf;nfhy;yg;gl;l rk;gtj;ij fz;bj;Jk;, nfhiyahspia ifJ nra;AkhWk; Nfhhp kl;lf;fsg;G efhpy; ,d;W ghhpa Mh;g;ghl;lk; kw;Wk; kwpay;...

யாழ்ப்பாணம் கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கமும் சனசமூக நிலையமும் மலையக கலை கலாச்சார சங்கமும் இணைந்து நடாத்தும் புத்தாண்டு விழா 2015

 யாழ்ப்பாணம் கொட்டடி கிராம அபிவிருத்தி சங்கமும் சனசமூக நிலையமும் மலையக கலை கலாச்சார சங்கமும் இணைந்து நடாத்தும் புத்தாண்டு விழா 2015 நேற்று (7) சனசமூக நிலைய கட்டட முன்றலில் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு சனசமூக...

மர்ஹூம் அஷ்ரபின் மரணமும் , ஹக்கீமின் மௌனமும் !

vk;.v];.Bd;  =yq;fh K];ypk; fhq;fpu]pd; ];jhgfj; jiytu; ku;`_k; vk;.vr;.vk;.அஷ்ரப் ,iwab va;J 15tUlq;fs; G+u;j;jpahfpd;w epiyapy; me;jj; jiytUf;F vd;d ele;jJ.mtuJ kuzk; tpgj;jh? my;yJ jpl;lkpl;l rjpah? vd;w tplaq;fs; ,d;Dk;...

ஒரு வருடத்திற்குள் எரிபொருள் பாவனையை 10 வீதத்தால் குறைக்க திட்டம் !

ஒரு வருடத்திற்குள் எரிபொருள் பயன்பாட்டை 10 வீதத்தால் குறைப்பதற்கு மின் சக்தி எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. எரிபொருள் வீண் விரையம் ஆவதை தவிர்க்கும் வகையில் மக்களை தெளிவுபடுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ்.பட்டகொட...

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை முதலாவது பதக்கத்தை வென்றது !

சீனாவில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தை வென்றுள்ளது. 800 மீற்றர் மகளிருக்கான ஓட்டப்போட்டியில் நிமாலி லியனஆராச்சி வெண்கலப் பதக்கத்தை இன்று வெற்றி கொண்டார். இரண்டு நிமிடங்கள் 3.94 செக்கன்களில் நிமாலி...

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வர்த்தமானியில் அறிவிக்குமாறு கெஃபே அமைப்பு கோரிக்கை!

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவில் வர்த்தமானியில் அறிவிக்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு மக்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும் என கெஃபே அமைப்பு...

ராஜபக்சவின் சதியை முறியடிக்கவும் – ஜே.வி.பி.

ராஜபக்ஷர்களின் சதித்திட்டம் உச்சகட்டத்தை அடைவதற்கு முன்னர் அதனை முறியடிக்க ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.   கொழும்பில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய...

Latest news

- Advertisement -spot_img