- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கவனயீர்ப்புப் போராட்டம் !

எம்.வை.அமீர்  வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2015-05-29ல் சாய்ந்தமருது ஜும்மா...

அம்பாறை மாவட்டத்தில் வீடமைப்பு கடன் வழங்கும் திட்டம் !

m];ug; V . rkj; mk;ghiw khtl;lj;jpy; mikr;rh; r;. mkPH;mypAk; mk;hghiw khtl;l murpay; gpuepjpfSk; fye;J nfhs;thh;fs;. mNj jpdk; gpw;gfy; 4.00 kzpf;F nkhzuhfiy khtl;lj;jpy; 850 FLk;gq;fSf;Fk; mikr;rh; r[pj;jpdhy;...

“மகிந்தவுக்கு இடமில்லை “-மைத்திரி

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். கட்­சியின் ஒற்­று­மையைக் கட்­டிக்­காப்­ப­தற்கு நான்...

சாய்ந்தமருதில் பொலிசாருக்கு இடையூறு விளைவித்தவருக்கு கல்முனை நீதிமன்றம் இறுக்கமான தீர்ப்பு!

எம்.வை.அமீர்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயத்தில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் பரந்துபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில், கடந்த 2014-03-27ம் திகதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு அவர்களது கடமையை செய்வதற்கு...

அமெரிக்க ஆய்வு கூடத்துக்கு ஆந்திராக்ஸ் நோய்க்கிருமிகளை அனுப்பியதால் பரபரப்பு !

அமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாகாண ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மேரிலாந்து,...

இலங்கையில் யுத்தம் முடிவடைந்தும்; தொடர்ந்தும் மௌன யுத்தம் நடைபெறுகின்றது !

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையிலும் அங்கு மௌன யுத்தம் ஒன்று தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அமரிக்க ஆய்வு மையமான ஓக்லாண்ட் இன்ஸ்ட்டிட்யூட் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று...

மாணவி சீரழிக்கப்பட்ட ஒளிப்பதிவு வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டம் நடைபெற்றுள்ளது!

  வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே  இதற்கு...

விலகிய நால்வருக்கும் பதிலாக புதிய எம்.பி.கள் நியமிக்கப்படுவர் !

  அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்களுக்கும்  பதிலாக சுதந்திரக் கட்சியிலிருந்து   புதிய   எம்.பி. க்கள்  அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்.  நான்கு அமைச்சர்கள் விலகியமையினால்  அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று...

இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட உரிமையை வீடமைப்பு அபிவிருத்தி சபைக்கு வழங்க UDA இணக்கம்!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத் திட்டத்தின் உறுதிப் பத்திரத்தை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்முனை மாநகர முதல்வரும் நகர அபிவிருத்தி...

Latest news

- Advertisement -spot_img