- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஜனாதிபதிக்கு மகஜர் !

[t;gh;fhd; kl;lf;fsg;G khtl;lj;jpy; flikGhpAk; murhq;f cj;jpNahfj;jh;fspd; ghJfhg;ig cWjpg;gLj;JkhW Nfhhp kl;lf;fsg;G khtl;lj;jpy; flikGhpAk; rKf Nrit jpizf;fs cj;jpNahfj;jh;fs; ,d;W fhiy Kjy; kl;lf;fsg;G khtl;l nrayfj;jpw;F Kd;dhy; Mh;g;ghl;lj;jpy; <Lgl;ldh;. New;W...

ஃபிஃபா அதிகாரிகள் 6 பேர் கைது!

சர்வதேச கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் நிறுவனமான ஃபிஃபா அமைப்பின் 6 மூத்த அதிகாரிகள், பல மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக கொடுத்ததாகவும் வாங்கியதாகவும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த அமைப்பின் வருடாந்த கூட்டத்துக்காக...

“அம்மாவிடமும், தம்பிமாரிடமும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள வேண்டாம் “-நாமல்

தானும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவும் மாதிரமே அரசியலில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி, தனது அம்மாவிடமும் தம்பிமாரிடமும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரியுள்ளார். இது தொடர்பில்...

நிதி குற்ற விசாரணைப்பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் சற்றுமுன்னர் நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமே இந்த நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது. 

விளக்கமறியல் நீடிப்பு !

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்த கடுவலை நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் ஜுன் 10...

வட மாகாணத்துக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை

வட மாகாண சபைக்கு பல தேவைகள் உள்ளன. எனவே எமக்கான நிதி மூன்று நான்கு மடங்கு அதிகமாக தேவையாகவுள்ளது. எமது மாகாணம் கடுமையாக போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்...

எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் !

பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்­து­வ­தற்கே எதிர்க்­கட்­சிகள் முயற்­சிக்­கின்­றன. அவ்­வா­றாயின் எதிர்க்­கட்­சிக்கு முடி­யு­மாக இருந்தால் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்துக் காட்­டு­மாறு நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சவால் விடுத்தார்.   இந்த பாரா­ளு­மன்­றத்­தினால் நீண்ட காலம் பய­ணிக்க முடி­யாது....

பொதுத்தேர்தலில் மகிந்த போட்டியிடுவது உறுதி ?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில்  நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக   சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´  தகவல்  வெளியிட்டுள்ளது.  எதிர்க்கட்சியைச் சேர்ந்த-...

நற்பிட்டிமுனை ஹூதா பள்ளிவாசல் திறந்து மக்களின் பாவனைக்காக கையளிப்பு!

V.Mh;.igW}];fhd; ; ]`;th my; i`hpah mikg;gpdhy; rT+jp jdte;jhpd; 50 ,yl;rk; &gh nrytpy; eph;khzpf;fg;gl;l ew;gpl;bKid k];;; ]`;th my; i`hpah jiyth; m;na;f; I.vy;.vk;.`hPk; (kjdp)> ew;gpl;bKid ph;fdp (`hkp)>...

ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் வீடுகள் வழங்க ஊடக அமைச்சு நடவடிக்கை !

அஸ்ரப் ஏ சமத் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுததாபணத்திற்கு சொந்தமான கோமகமவில் உள்ள  காணியில் 1500-2000 வீடுகளை நிர்மாணிதது ஊடகவியலாளர்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  நேற்று ஊடக அமைச்சார் ஜயந்த கருநா...

Latest news

- Advertisement -spot_img