- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

பால் புரைக்கேறியதால் பெண் குழந்தை மரணம்!

; gpupTf;Fl;gl;l thrpfrhiy tPjp>nfhk;khJiu >nrq;fyb vDk; gpuNjrj;ij Nru;e;j cjaFkhu; tpJpdp vd;w 38 ehs; ngz; Foe;ij  > gpwe;J 38 tJ ehs; (23-05-2015) New;W fhiy jdJ...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களின் சட்ட பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறை!

பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இலங்கை இணைய ஊடகவியலாளர் சங்கம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியன இணைந்து றைட்ஸ் நைவ் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா...

அமானா – 2015 ATL கிண்ணம் அம்பாறை LOLC கைப்பற்றியது.

அபு அலா - இஸ்லாமிய நிதிச் சேவைகளில்  ஒன்றான அமானா  தகாபுல் நிறுவனத்தினரால் அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்களினை ஒன்றிணைத்து அணிக்கு 06 பேர் கொண்ட 04 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து...

வில்பத்து சலசலப்பும் அகதி முஸ்லிம்களின் அவதியும் !

; fl;Liu - RIg; vk;. fhrpk; -glq;fs; m];ug; V rkj;.; ,yq;ifapy; thOk; rpq;fs> jkpo;> K];ypk; kf;fs; ehl;bd; Njrpar; nrhj;Jfis mopahkYk; rpijahkYk; ghJfhf;ff; flikg;gl;ltu;fs;. Njrpar; nrhj;Jf;fs; Xupdj;Jf;F kl;Lk;...

ஐ.பி.எல்.கிரிக்கெட்டின் இறுதிப் பலப்பரீட்சை !

8 அணிகள் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த 8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறுகிறது. சாம்பியன் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி யுத்தத்தில் முன்னாள் சாம்பியன்கள்...

முஸ்லிம் காங்கிரஸ் அட்டாளைச்சேனை மத்திய குழு ஆலோசகர் றியாஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.!

எம்.முகம்மட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் ஆலோசகரும், வன்னி மாவட்ட செயற்பாட்டாளரும்,பிரதேச சபை வேட்பாளருமான எம்.ஏ.சி.ஏ.றியாஸ் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து தான் விலகிக் கொள்ளும் முடிவினை...

வழமைக்கு திரும்பாத யாழ்ப்பாணம்-பாதுகாப்பு தீவிரம்!

 பாறுக் ஷிஹான் புங்குடுதீவு  மாணவியின் கொலையை அடுத்து யாழ். நகர் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட பதட்ட சூழல் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை.    புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டதையடுத்து பல்வேறு போராட்டங்கள்...

இவ்வருட பல்கலைக்கழக அனுமதி !

பல்கலைக் கழகங்களுக்கு இந்த வருடம் (2014/2015 கல்வியாண்டு) 25 ஆயிரத்து 395 மாணவர்கள்  அனுமதிக்கபடவுள்ளனர். கடந்த வருடம் (2013/2014) பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த 55 ஆயிரத்து 991 மாணவர்களில் 25ஆயிரத்து 200 பேருக்கு...

வெளிச்சம் போட்டு மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!

அசாஹிம் kl;lf;fsg;G khtl;lj;jpd; ghrpf;Flh gpuNjrj;ijr; Nru;e;j kPdtu;fs; Mo;fly; kPd;gpbapy; <LgLk; NghJ ntspr;rk; ghtpj;J kPd;gpbapy; <Lgl;ljhff;;$wp flw;gilapdu; ,d;W (23.05.2015)  ,uz;L glFfisAk; mjd; nghUl;fisAk; ifg;gw;wp flw;nwhopy; jpizf;fs...

Latest news

- Advertisement -spot_img