- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஐம்பெரும் விழா….

(m~;ug; V rkj;)  k`pe;j uh; fl;rpapd; Njrpa jiytUk; ifj;njhopy; kw;Wk; tzpf mikr;rh; wrhj; gjpAjPd; njhptpj;jhh;. vUf;fyk;gpl;bapy; ,d;W Kw;gfy; ,lk;ngw;w Ik;ngUk; tpohtpy; gpujk tpUe;jpduhf fye;J nfhz;l mikr;rh;...

நாடாளுமன்றை கலைக்க விடமாட்டோம் – எதிர்க் கட்சித் தலைவர் !

அர­சியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­வுடன் ஜன­நா­யகம் வென்­றெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறு­வது தவ­றா­னது. சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமை என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார். 19ஐ...

விடை பெறுகிறார் ….

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதி­ரடி சக­ல­துறை ஆட்­டக்­கா­ர­ரான அப்­ரிடி 2010ஆம் ஆண்டு டெஸ்­டிலும், இரு மாதங்­க­ளுக்கு முன்பு ஒரு நாள் போட்­டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இப்­போது 20 ஓவர் அணிக்கு தலை­வ­ராக...

மூவின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவும் மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும் – அனுர குமார !

நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்­லவும் தொழி­லாளர் சமூ­கத்தை பாது­காக்கும் அர­சியல் பாதை­யினை அமைக்­கவும் நாம் தயார். பிர­தான இரு கட்­சி­க­ளை யும் நம்பி இனியும் மக்கள் ஏமாற வேண்டாம் என மக்கள்...

விரைவில் …..

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை சந்­திப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திகதி ஒதுக்­கி­யுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார். கொழும்பு ஹைட்பார்க் மைதா­ன­த்தில் நேற்று நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மேதினக் கூட்­டத்தில் உரை­யாற்­றும்­போதே...

ஊழல் இல்லா நாடு…

   நாட்டின் முக்­கிய பொறுப்­பு­களில் இருந்த தம்மை போன்ற பலரை பழி­வாங்­கி­ய­மை­யி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று அர­சியல் களத்தில் அநா­தை­யா­கி­யுள்­ள­தாக ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். சர்­வ­தேச...

இலங்கையை வந்தடைந்தார்….

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார்.  புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்...

Latest news

- Advertisement -spot_img