CATEGORY

முக்கியச் செய்திகள்

பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார்.

  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இலங்கை வந்தடைந்துள்ளார். இவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார். மேலும் பிரதமருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை...

20ஆம் திகதிக்குப் பின் நாடாளுமன்றம் கலைக்கப்படும் – ஜனாதிபதி மைத்திரி

  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் மீதான விவாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் , சந்திரிக்காவுடன் ஆலோசனை!

  தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக...

பணங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி தீர்த்தோற்சபம்

  ஆலையடி வேம்பு கரன் அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய பங்குனி உத்தர தீர்த்தோற்சவத்தில் அண்மையில்  சுவாமி முத்துச்சப்பரத்தில் வீதியுலா வருவதையும் சிவாச்சாரியார் க.கு.சீதாராம் குருக்கள் சுவாமிக்கு அபிஷேக கிரியைகள் நடாத்துவதையும் தீர்த்தோட்சவத்தில்...

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

  பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96. ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு...

பிரித்தானியாவில் இன்று முதல் புதிய குடிவரவு, குடியகல்வு நடைமுறை

பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா இன்று முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட...

ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!

அஸ்ரப் ஏ சமத்  கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்றச் சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்றச்...

யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில்

  சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படத்தில் காணலாம். யேமனில் கடந்த சில வாரங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களில்...

தீர்மானிக்க முடியாமல் உள்ள இலங்கையின் எதிர்க் கட்சி தலைவர் பதவி

எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிப்பதென கலந்துரையாடி தீர்மானிக்குமாறு  சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிடம் அறிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில்  எதிர்கட்சித் தலைவர் தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற போதே...

விகிதாசார பிரதிநிதித்துவமுறை நீக்கப்படுமானால் சிறுபான்மையினர் பாதிப்பை எதிர்நோக்குவர் என்கிறார் – சட்டத்தரணி முஸ்தபா

 எம்.வை.அமீர் இலங்கையில் விகிதாசார பிரதிநிதித்துவமுறை உயிருடன் இருப்பதாலேயே இங்குவாழும் சிறுபான்மையினர் ஓரளவேனும் அவர்களை அவர்களே ஆளும் நிலை ஏற்பட்டிருந்ததாகவும் இவ்வாறானதொரு நிலை நீக்கப்பட்டு அதற்குப்பதிலாக வேறு ஏதாவது முறைகள் உட்புகுத்தப்ப்படுமாக இருந்தால் அதன்காரணத்தால் சிறுபான்மையினர்...

அண்மைய செய்திகள்