- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாகாதவரை முஸ்லிம்களின் தலையெழுத்து பரிதாபமானதே

  இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் முஸ்லிம் கட்சித் தலைமைகளாவது ஒன்று சேர்ந்து தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுத்து ஆக்கபூர்மான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும். முஸ்லிம்களின் விவகாரம்...

அரசியல் தேங்காய் ஆய்பவர்கள் – ராசி முஹம்மத் ஜாபீர்

  தேங்காய் ஆய்வதற்காக வீதியோரம் சிலர் கத்தித்திரிவார்கள்.சத்தம் கேட்டு நாம் அவர்களை அழைக்கிறோம்.அவர்களிடம் பேரம் பேசுகிறோம். வேலை முடிந்தவுடன் அவர்களோடு பேசிய கூலியைக் கொடுத்து அனுப்புகிறோம்.நாம்தான் எஜமான்.நாம்தான் தென்னை மரத்தின் சொந்தக்காரர்கள்.நாம் தெரிவு செய்த தற்காலிக...

எந்த கட்சியும் SLFP யின் தலையீடு இன்றி உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.   முன்னர் நடைமுறையில் இருந்த முறைமைக்கு...

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்தே இருக்க வேண்டும் இதனை யாரும் மாற்ற முடியாது – கருணா

 இன்று நண்பகல் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் மாநாடு, கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.அதில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளீதரன் (கருணா அம்மான்) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்தே...

ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி – மக்களே! எழும்புங்கள்.எச்சரியுங்கள்.எதிருங்கள்

குருவியொன்று வந்து என் கதவைத் தட்டியது. என் காதோரம் ஒரு கதை சொன்னது. ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.வட கிழக்கு இணைப்புக்கான காய் நகர்த்தல்களை ஹக்கீம் அழகாகச் செய்கிறார் என்றும்...

முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டு காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக உள்ளது : பொத்துவிலில் ரிஷாட்

ஊடகப்பிரிவு, எம்.ஏ.றமீஸ்   கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை...

வட கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக்குள் பொலிஸார் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர்

 மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிராக நாம்  நீதிமன்றின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.எனினும்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் சிலரினால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தமது அராஜக நடவடிக்கையினை கட்டவிழ்த்ததாக அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிர்க்கட்சி நேற்று மாலை அம்பாந்தோட்டையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாம் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் கொள்கைத்திட்டத்திற்கு எதிராகவே எதிர்ப்பு ஆர்பாட்டம் நடாத்தினோம் . அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் சீனாவிற்கு விற்பனை செய்தது.எனவே இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காகவே மத்தள விமானநிலையத்தை இந்தியாவிற்கு விற்பனை செவதற்கு நட வடிக்கை எடுத்துள்ளது. மேலும் அதன் மூலம் கிடைக்கும் நிதியைக்கொண்டு ரஷ்யாவிடம் இருந்து யுத்தக் கப்பல் கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் மீதுள்ள கடனை செலுத்துவதற்காக இவ்வாறு தேசிய சொத்துகளை விற்பனை செய்வதாகக் குறிப்பிடுகின்ற போதிலும் அவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு யுத்தக்கப்பல் கொள்வனவு செய்கின்றனர்.இதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறான அரசாங்கத்தின்...

Latest news

- Advertisement -spot_img