- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் மன வேதனையடைகின்றேன்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் மன வேதனையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையானது இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான ஒன்று எனவும் அவர்...

அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசி உரையாடல் – ரவியின் பெயர் மட்டுமல்லாது ஆளும், எதிர்க்கட்சி என 40 முக்கிய புள்ளிகள்

திறைசேரி பிணை முறிப்பத்திர விவகாரம் சம்பந்தமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸின் தொலைபேசி உரையாடல் மற்றும் குறுஞ்செய்தி பரிமாறல்களில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயர் மட்டுமல்லாது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என 40...

பிணை முறிப்பத்திர விவகாரம் போல் சிங்கப்பூர் சூழ்ச்சித் திட்டம் குறித்தும் விசாரிக்க வேண்டும் : மஹிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் சமயத்தில் சிங்கப்பூரில் உள்ள அர்ஜூன் மகேந்திரனின் வீட்டில் சூழ்ச்சிகள் திட்டமிடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள தனது கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளரிடம்...

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும் : கருணா கோரிக்கை

தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாண சபையை கைப்பற்ற வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் அரசியலில் விழிப்படைய வேண்டும்...

மீள் குடியேற்றத்தை முன்னின்று செய்ததற்கு இனவாதிகள் தனக்கு சூட்டிய பெயர் ‘காடழிப்பு அமைச்சர்’

ஊடகப்பிரிவு    முசலி மக்களின் மீள் குடியேற்றத்தை முன்னின்று முன்னெடுத்தற்காக காடழிப்பு அமைச்சர் என்ற பெயரை  இனவாதிகள் தனக்கு சூட்டிய போதும் மனிதாபிமானத்துடனும் மனசாட்சியுடனுமே மீள் குடியேற்ற பணிகளை முன்னெடுத்து வருவதாக அகில இலங்கை மக்கள்...

இன்றுள்ள அரசியல்வாதிகளில் முஸ்லிம்களுக்குத் தனித்தலைவராகும் தகுதி யாருக்குமில்லை…

இதை மீண்டும் மீண்டும் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டேயிருப்போம். இன்றுள்ள அரசியல்வாதிகளில் முஸ்லிம்களுக்குத் தனித்தலைவராகும் தகுதி யாருக்குமில்லை. இவர்கள் அனைவரும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தம்மை நம்பி வாக்களளித்த மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்தவர்கள்தாம். கிழக்கு மற்றும்...

சமகால அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் விரைவில் சுத்தப்படுத்தப்படும் : ஜனாதிபதி

சமகால அரசாங்கத்தில் காணப்படும் அசுத்தங்கள் விரைவில் சுத்தப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் காணப்பட்ட அசுத்தங்களை இல்லாமல் செய்யவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் சமகாலத்திலும் தூய்மையற்ற நிலையில் காணப்படுவதனால் விரைவில்...

பெருந் தலைவர் அஷ்ரபின் காலத்துக்குச் செல்ல விரும்பும் கிழக்கு மக்கள் !

  கிழக்கின் மானம் காத்த தன்மானச் சிங்கம் மர்ஹூம்  அஷ்ரபினால் முஸ்லிம்களுக்கு  அரசியல் முகவரி கிடைத்த பொற்காலத்திற்கு பின்னரான  17 வருட காலப்பகுதியில் ஹக்கீமினால்  பெயர் சொல்லுமளவிற்கு எதுவுமே  செய்யப்படவில்லை என்றாலும், இருப்பவைகளையாவது  காப்பாற்ற...

Latest news

- Advertisement -spot_img