- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மூன்று அமைச்சர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் அவசர கடிதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காலநிலை காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி மூன்று அமைச்சர்களுக்கு புனர்வாழ்வு மற்றும்...

நாட்டின் 13 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக ஆறு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.  இதன்படி நாட்டின் 13 மாவட்டங்கள் இவ்வாறு வறட்சியால்...

மு.கா பேராளர் மாநாட்டை கொழும்பில் நடாத்தி தலைநகரின் ஆட்சியை கைப்பற்றப் போகிறதோ ?

  மு.காவின் உயர் பீட கூட்டமொன்று நடைபெறப் போகும் தினம் அறிவிக்கப்பட்டதும் இலங்கை முஸ்லிம் அரசியல் களமே சூடு பிடிக்க ஆரம்பித்துவிடும்.வழமை போன்று 2017-01-02ம் திகதி இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்திற்கும் மக்கள்...

டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு பதிலாக, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் குறித்த நிகழ்வில் பங்குப்பற்றவுள்ளார். அமெரிக்க...

இன்று முதல் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக தீபா அறிவிப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று முதல் தீவிர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இன்று காலை அவர் முறைப்படி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதற்கு ஆசி பெறும் வகையில்...

ஐந்து வருடங்களுக்கு பிறகே இரண்டாம் தடவை ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் : அரச ஹஜ் குழு தீர்மானம்

ஹஜ் கட­மையை ஏற்­க­னவே நிறை­வேற்­றிய ஒருவர் இரண்டாம் தடவை ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தென்றால் ஐந்து வரு­டங்கள் காத்­தி­ருக்க வேண்டும். இந்த நடை­மு­றையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அரச ஹஜ் குழு தீர்­மா­னித்­துள்­ளது. குறிப்­பிட்ட மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஹஜ் கோட்­டாவே இலங்­கைக்குக்...

பொலிஸ் மா அதிபர் நாட்டில் உள்ள சில சட்ட மூலங்களை மீறி செயற்படுகின்றார்:ஜீ.எல்.பீரிஸ்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாட்டில் உள்ள சில சட்ட மூலங்களை மீறுவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் இதன்போது...

மோப்பநாய்கள் மூலம் களஞ்சியசாலை ஒன்றில் கொள்ளையடிக்கப்பட்ட கட்டிட பொருட்கள் கண்டுபிடிப்பு !

க.கிஷாந்தன்   பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை வீதியில் நியகங்தொர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பூண்டுலோயா பிரதேச வைத்தியர் ஒருவரின் கட்டிடத்தின் களஞ்சியசாலையில் நிர்மாண பணிகளுக்காக வைத்திருந்த உபகரணங்களை களவாடி சென்ற சந்தேக நபரை...

Latest news

- Advertisement -spot_img