- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

விடை பெற்றார் ஜெயலலிதா , 60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில்...

புலிகளுக்கு சோற்றுப்பார்சல் கொடுத்ததற்காக தமிழ் இளைஞர்கள் சிறையில் காலத்தைக் கழிக்கின்றனர்

ஆயுத போராட்ட காலத்தில் போராடியவர்களுக்கு சிற் சில உதவிகளை மேற்கொண்டவர்களை நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றினைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன்...

பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி!

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று பின்னிரவில் பிரிந்தது. அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்ய...

எத்தனை தடை வரினும் புத்தள அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம்: அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

-அமைச்சின் ஊடகப்பிரிவு எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகர மண்டபத்தில்...

தமிழக முதலமைச்சர் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி ,முன்னாள் ஜனாதிபதி இரங்கல் !

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் மறைவிக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால...

மட்டு. நகரில் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டாமல் தடுப்­ப­தற்­கா­­கவே பொது­பலசேனா அமைப்பினரை மறித்து தடை உத்­த­ர­வினை கைய­ளித்தோம்!

மட்­டக்­க­ளப்­பிற்கு செல்­ல­வி­ருந்த பொது­பல சேனா அமைப்பின் உறுப்­பி­னர்கள் மீது ஒரு குழு தாக்­குதல் நடத்தும் முயற்­சிகள் இருப்­ப­தாக எமக்கு தகவல் கிடைத்­தது அதனால் அவர்கள் மட்டு. நக­ருக்குள் நுழையும் போது உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டாமல்...

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அஞ்சலி செலுத்த வந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். அவரை தொடரந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் இந்திய விமானப்படைக்கு...

மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து சிறந்த சுகாதார சேவை மக்களுக்கு வழங்கப்படும்: ராஜித

கிரமமான சுகாதார சேவையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், மொத்த...

ஆட்சி நடத்தும் எந்தவொரு அரசாங்கமும் நாட்டின் பாதுகாப்பு குறித்து கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் !

நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து விடயங்களும் பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும் நாட்டில் ஆட்சி நடத்தும் எந்தவொரு அரசாங்கமும் பாதுகாப்பு குறித்து...

மோசடி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஸ விடுதலை !

திவிநெகும அபிவிருத்தி திட்ட வழக்கு தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுள்ளார். சட்டமா அதிபரின் ஒப்புதல் கடிதம் பெறாமலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

Latest news

- Advertisement -spot_img