- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

6 விக்கட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து,...

சதிகளைத் தாண்டிச் செல்லும் வல்லமையை இறைவன் எனக்குத் தந்துள்ளான் : அமைச்சர் றிசாத்

எம்மைத் தட்டிக்கொடுப்பதற்கு பதிலாக வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள், இதன் மூலம் எனது அரசியல் இருப்பை இல்லாமலாக்க முடியுமென்று தப்புக்கணக்கு போடுகின்றார்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முசலி, வெள்ளிமலையில் (16/10/2016)...

FCIDயுடன் தொடர்பு கொண்டு “விசர் விளையாட்டு விளையாட வேண்டாம் ” என்று கூறிய அமைச்சர்

சுதேச விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன நிதி மோசடி விசாரணைப் பிரிவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கால்ல லபதூவ சிறிதம்ம வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விமர்சனத்தை...

சில ஊடகவியலாளர்கள் மக்களையும், அரசியல்வாதிகளையும் குழப்புகின்றனர் : உதுமாலெப்பை

அபூ அலா    ஊடகவியலாளர்கள் நடு நிலையாக செயற்படவேண்டும் யாரையும் யாரும் தாக்கும் வகையில் தங்களின் செயற்பாடுகள் அமையக் கூடாது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.   கிழக்கு மாகாண...

மஹிந்த இன்னும் 2 வருடங்கள் ஆட்சி செய்திருந்தால் அவரால் வீதிக்கு இறங்க முடியாமல் போயிருக்கும்

மஹிந்த இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சி செய்திருந்தால் மக்கள் அவரை அடித்தே கொன்றிருப்பார்கள். அவரால் வீதிக்கு இறங்க முடியாமல் போயிருக்கும்.  அதற்குப் பயந்துதான் இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும்போதே அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். இவ்வாறு நீதி...

தமிழ் – முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் : எழுத்து – ஏ.எல்.நிப்ராஸ்

  ஒரு பிள்ளை அழத் தொடங்கிய பிறகுதான், அந்தப் பிள்ளையின் தாய்க்கு அக் குழந்தை ஏதோ ஒரு தேவையுடன் இருக்கின்றது என்பது புரிகின்றது. பிள்ளைக்கு இப்போதைக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த...

போதை மருந்து சோதனைக்கு தயாரா? : ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் அதிரடி தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் களத்தில்...

மைத்திரியால் தனக்கும், இந்தியாவுக்கும் மாத்திரமல்ல பிரிக்ஸ் பிராந்தியத்திற்கும் பெரிய பலம் : மோடி

   இந்தியா கோவாவில் இடம் பெறும் பிரிக்ஸ் மாநாட்டில் வைத்து இன்று காலை இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருந்தார். குறித்த நிகழ்வில் பங்குபற்றியமைக்காக இந்திய பிரதமர் நரேந்திர...

படையினரை கேடயமாக வைத்து தமது கொள்ளையடிப்புகளை மறக்க முயற்சிக்கும் ராஜபக்ஸவினர்

பாதுகாப்பு படையினரை கேடயமாக வைத்து தமது கொள்ளையடிப்புகளை மறக்க முயற்சிக்கும் ராஜபக்ஸ கோஷ்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், ஜனாதிபதி அதற்கு முற்றிலும் மாறுபாடான ஒன்றை மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின்...

Latest news

- Advertisement -spot_img