- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

சிரியாவின் எல்லைப் பகுதியில் ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது துருக்கி!

ரஷ்யாவிற்குச் சொந்தமான இராணுவ விமானத்தை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக துருக்கு அறிவித்துள்ளது. சிரியாவின் எல்லைப் பகுதியில் வைத்து குறித்த விமானம் வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளதுடன், அந்த விமானம் தமது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,...

தனிநபர்களின் காணி ஆக்கிரமிப்பால் அடைபடும் தோணா! – பாலமுனை கிராமம் வெள்ளத்தால் அழியும் அபாயம்!

    [t;gh;fhd;-   kl;lf;fsg;G khtl;lj;jpd; Miuak;gjp gpuNjr nrayfg;ghptpw;Fl;gl;l ghyKid—fh;gyhr;re;jp Njhzh gpuNjrj;ij  jdpegh;fs; Mf;fpukpj;J tUtjhy; jw;Nghija kio fhyj;jpy; ghyKid fpuhkk; ePhpy; %o;Fk; mghak; Vw;gl;Ls;sjhf mg;gFjp kf;fs; ftiy njhptpf;fpd;wdh;.   Rkhh;...

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கண்டனம்!

  எஸ்.அஷ்ரப்கான்   Xf;Nlhgu; 22,y; Mrpupau; Nritf;F xUtUlk; G+u;j;jp. nghj;Jtpy; Mrpupau;fs; xUtUk; cs;sPu;f;fg;gltpy;iy vd mjpUg;jp.    ,yq;if ,];yhkpa Mrpupau; rq;fk; fz;ldk;.   kPsikf;fg;gl;l ,yq;if Mrpupau; Nritf;F 2015.11.22cld; xUtUlKk; xU khjKk;...

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஷீஆக்கள்…..

உலகளாவிய ரீதியில் கொள்கை ரீதியாக முஸ்லிம்களுக்கு சவாலாக இருக்கும்  கூட்டம் என்றால் அது ஷீஆக்களாகவே இருக்க முடியும் என்பதில் எந்த வீத ஆட்சேபனுமுமில்லை இந்த ஷீஆக்களின் ஆதிக்கம் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற...

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் : சமந்தா உறுதி

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.  இலங்கை வந்துள்ள சமந்தா பவர்,...

பிளவுபட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்க பாலத்தை ஏற்படுத்துவதே இலங்கைக்கு அவசியமானது !

    பிளவுபட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்க பாலத்தை ஏற்படுத்துவதே இலங்கைக்கு அவசியமானது என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  இந்தியாவுக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அந் நாட்டு ஊடகம்...

இன ரீதியாக தமிழ், முஸ்லீம், பௌத்த, கிரிஸ்த்துவ பெயரிலான பாடசாலைகள் குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் : ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத் இன ரீதியாக தமிழ், முஸ்லீம், பௌத்த, கிரிஸ்த்துவ  பெயரிலான பாடாலைகள் குறித்து நாம் மீள் பரிசீலனை  செய்ய வேண்டும்.   ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா கொழும்பு சாஹிராக் கல்லுாாி பரிசளிப்பு...

எம். வை பாவா கொழும்பு மேற்கு காதி நீதிபதியாக இன்று நியமனம்!

அஸ்ரப் ஏ சமத் கல்வியலாளா்  தேசமான்ய எம். வை.ஏ. பாவா (ஜே.பி)  கொழும்பு மேற்கு நீதி நிர்வாக பிரிவுக்கு புதிய காதி நீதவனாக நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  நியமிக்கப்பட்டுள்ளாா்.  நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் இவா் தெரிபுசெய்யப்பட்டிருந்தாா்.  கொழும்பு...

Latest news

- Advertisement -spot_img