- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர !

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வௌிவிசகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அறிக்ைக ஒன்றை வௌியிட்டுள்ளார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக...

யாருக்கு பொருந்தும் இந்த தொப்பி…..?

 கடந்த 17-08-2015ம் திகதி  நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்லவில் மு.கா வகுத்த வியூகம் பெற்ற மா பெரும் வெற்றியானது இத் தேர்தலில் மு.கா அடைந்த மாபெரும் தோல்விக்கு முக்காடு போட்டு மறைத்துள்ளது.இது வரை...

அல்லாஹ்வின் 99 திருநாமங்களும் அதன் அற்புத அர்த்தங்களும் !

    பெயர்களும் அதன் அர்த்தங்களும் 1. அல்-ரஹ்மான் = அளவற்ற அருளாளன். 2. அல்-ரஹீம் = நிகரற்ற அன்புடையவன். 3. அல் மலிக் = மன்னன். 4. அல் குத்தூஸ் = பரிசுத்தமானவன். 5. அஸ்ஸலாம் = அமைதி அளிப்பவன். 6. அல்...

பொதுநலவாய அமைப்பின் வௌிவிவகார அமைச்சர்கள் கூட்டம் மங்கள தலைமையில் !

நியுயோர்க் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வௌிவிவகார அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர கலந்துகொண்டுள்ளார்.  இந்தக் கூட்டத்திற்கு மங்கள் சமரவீர தலைமை தாங்கியதாக வௌிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்தக் கூட்டத்தில் பொதுநலவாய...

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் உழுஹிய்யா விநியோக நிகழ்வு !

  பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு கடந்த  ஐந்து வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா விநியோக நிகழ்வு இன்று 25-09-2015 வெள்ளிக்கிழமை சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன் போது...

சம்மாந்துறையில் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் !

  இன்று 25-09-2015 வெள்ளிக் கிழமை சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை இளைஞர்களினால் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கண்டன ஆர்பாட்டத்தில் பெரும் திரளான...

அனுமதிப்பத்திரம் இன்றி யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் !

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி அனுமதிப்பத்திரம் இன்றி பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 90 பஸ்கள் மீது இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி...

மங்கள சமரவீரவிற்கும் , கமலேஸ் சர்மாவிற்கும் இடையில் நியூயோர்க்கில் பேச்சுவார்த்தை !

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நியூயோர்க்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக...

மினா நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 14 பேர் இந்தியர்கள் !

  புனித ஹஜ் யாத்திரையின் போது மக்கா சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் 14 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.  உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  அத்துடன் 13 பேர்...

சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்களுக்கு உரித்தான நீதிமுறை செயற்படுத்தப்படும் – ஜோன் கெர்ரி !

  அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையின் முழுவடிவம் இதோ ... உண்மை,...

Latest news

- Advertisement -spot_img