வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நியூயோர்க்கில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் ஜனநாயக முனைப்புக்கள் பற்றி பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.