- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஹிஸ்புல்லாஹ்வும், அப்துர் றஹீமும் 3,06,72,000 ரூபா பெற்றதை மறுத்து சத்தியம் செய்ய முன்வருவார்களா?

  புவி.எம்.ஐ.ரஹ்மத்துல்லாஹ்  jdJ iffs; fiw gbahjit vd;Wk;> fle;j 25 tUlq;fspy; xU rjj;ijNaDk; jhd; Coy; Nkhrb nra;atpy;iy vd;Wk; Nkilf;F Nkil $wp tUfpd;w rNfhjuh; `p];Gy;yh`;> Rdhkpahy; ghjpf;fg;gl;l kf;fSf;F...

கல்குடா மக்கள் மன்றம் அமீர் அலிக்கு ஆதரவு வழங்க முடிவு !

    அசாஹீம் vjpu;tUk; ghuhSkd;w nghJj; Nju;jypy; If;fpa Njrpa fl;rp rhu;ghf kl;lf;fsg;G khtl;lj;jpy;; Nghl;bapLk; Kjd;ik Ntl;ghsUk; mfpy ,yq;if kf;fs; fhq;fpu]; fl;rpapd; jtprhsUkhd vk;.v];.v];. mkPu; mypia Mjupg;gJ vd...

அமைச்சர் ரிஷாட் மற்றும் ஜெமில் அகியோர் மு.காவுக்கு துரோம் செய்தவர்களே !

  அபு அலா  அமைச்சர் ரிஷாட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், தலைமைத்துவத்தையும் பற்றி விமர்சிக்க வரக்கூடாது அப்படி விமர்சிப்பதாகயிருந்தால் அவர்கள் எந்த குற்றமும் செய்யாத சுத்தவாளியாக...

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்படவுள்ளது !

  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியிடப்பட உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் காலமானார் !

  மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த...

அரசியலமைப்பின் பிரகாரம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவரை பிரதமராகப் ஜனாதிபதியால் நியமிக்க முடியும் !

  மத்திய வங்கியை குண்டுத்தாக்குதலில் அழித்து நாட்டின் பொருளாதாரத்தை ஒழிக்க அன்று விடுதலைப் புலிகள் முற்பட்டனர். இன்று புலம் பெயர் தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்க ஊடாக தமிழர் ஒருவரை மத்திய ஆளுநராக நியமித்து நாட்டின்...

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது !

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் மற்றும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு ஆகியன இவ்வாறு எதிர்பை வெளியிட்டுள்ளன. ஹெல்பிக் ஹம்பாந்தோட்டை வழக்கில்...

உர மானியம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை : மஹிந்த !

ஐக்கிய தேசியக் கட்சி நாட்டின் விவசாயத்துறையை சீரழித்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கடக்த காலங்களில் விவசாயத்தை அழித்த ஐக்கிய சேதியக் கட்சி ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் மீளவும் விவசாயத்துறையை அழித்துவிடும் என...

இலங்கையில் கப்பல்களும் கார்களும் உற்பத்தி செய்யப்படும் : பிரதமர் !

இலங்கையில் கப்பல்களும் கார்களும் உற்பத்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நுவரெலியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் ஆண்டுகளில்...

முஸ்லிம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு மக்கள் காங்கிரஸ் வழி வகுக்கும் : ரிசாத் !

(gp.vk;.vk;.V.fhju;;) K];yPk;fs; jd;khdj;NjhL jiy epkpu;e;J cupikfisg; ngWfpd;w r%fkhf ,e;j kz;zpNy tho;tjw;F mfpy ,yq;if kf;fs; fhq;fpu]; toptFf;FNk jtpu rpy ghuhSkd;w cWg;gpdu;fs; nrhy;tijg; Nghy kf;fis mehijfshf;Ftjw;fhf my;y.vd...

Latest news

- Advertisement -spot_img