- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

முஹைதீன் பாவா முயற்சியில் கிழக்குக்கு தொழில் வாய்ப்புக்கள்!

கிழக்கில்  பாரிய நவீன கைத் தொழில் உற்பத்தி நிலையம் சீனா முதலீட்டாளரினால் முதலீடு செய்யப்  படவுள்ளது , இதற்கான பேச்சு வார்த்தைகள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா...

ஓய்வு பெற்ற அதிபர் கே.கால்தீன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழாவும், சிறப்பு மலர் வெளியீடும் !

gp.vk;.vk;.V.fhju; VwhT+u; khf;fhd; khf;fhu; kfh tpj;jpahyaj;jpy; mjpguhff; flikahw;wp Xa;T ngw;w mjpgu; Nf.fhypjPd; mtu;fSf;fhd Nrit eyd; ghuhl;L tpohTk;>rpwg;G kyu; ntspaPLk;  vjpu;tUk; (12-06-2015)nts;spf;fpoik gp.g.4.00 kzpf;F ghlrhiyapd; gpujhd...

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் துல்சானின் கட்டுரை விமர்சனத்திற்கான பதில்!

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அண்மையில் “வில்பத்து விவகாரத்தில் அமைச்சர் றிஸாத் மீதான சந்தேகப் பார்வை” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தேன்.இக் கட்டுரைக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம்...

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரகாந்தன் பிள்ளையான் கிழக்குமாகாண சபையில் கள்ளாட்சி நடைபெறுகிறது என்ற அறிக்கைக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரின் மறுப்பறிக்கை..!

முதலமைச்சர் ஊடகப்பிரிவு  கிழக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது அரசியல் விரக்தியின் வெளிப்பாடே.. சந்திரகாந்தனின் அறிக்கைக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பதிலடி: கிழக்கு மாகாண சபையில் நிதி ஒதுக்கீட்டில் எவ்வித வெளிப்படைத் தன்மையும்...

எழுதுங்கள் ……!

லங்கா ப்ரொண்ட் நியுசின் " மக்கள் மன்றத்திற்கு " எழுதுங்கள் இது மக்களின் மனக் குறை தீர்க்கும் " ஊடக நீதிமன்றம் " ! E mail - lankafrontnews@gmail .com Web -...

நியமனம் !

 நீர்வழங்கல் ,வடிகாலமைப்புச் சபைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்தவர்கள் இன்று அக்கரைப்பற்று பணிமனையில் கடமைக்குச் சமுகமளித்தனர்.  இவர்களுடன் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு,பின்  நீதிமன்றில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் காரணமாக மீண்டும் தமது பழைய...

“முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்து நிலையான ஏற்பாடுகள் அவசியம்”

வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் நிலையான ஏற்பாடுகள் அவசியமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,...

இலங்கை வருகிறார் அப்துல் கலாம் !

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள சக்தி மற்றும் வலு தொடர்பான மாநாட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொள்வதற்காக கலாம், இலங்கைக்கு வரவுள்ளார்....

விரைவில் பொதுத் தேர்தல்…..

விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமெனவும் அதனை முன்னிட்டு, எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இதனை...

சு.க. உறுப்பினர் நால்வர் பிரதியமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் !

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பிரதியமைச்சர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் ஜயசூரிய, விஜிய தஹநாயக்க, எரிக் வீரவர்தன மற்றும்  திலங்க...

Latest news

- Advertisement -spot_img