கிழக்கில் பாரிய நவீன கைத் தொழில் உற்பத்தி நிலையம் சீனா முதலீட்டாளரினால் முதலீடு செய்யப் படவுள்ளது , இதற்கான பேச்சு வார்த்தைகள் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்களினால் முன் எடுக்கப் பட்டுள்ளது , இதில் 750 பேருக்கு வேலை வாய்புகள் வழக்கப் படும்.இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் இந்த நிலையத்தினை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும்,இன மத பேதம் அரசியல் ரீதி அற்ற முறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப் படும்எனவும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்த பாரிய நவீன கைத் தொழில் சம்பந்தமான மேலதிக விடயங்களை www.ndphr.com எனும் முகவரியில் காணலாம்.