நீர்வழங்கல் ,வடிகாலமைப்புச் சபைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்தவர்கள் இன்று அக்கரைப்பற்று பணிமனையில் கடமைக்குச் சமுகமளித்தனர்.
இவர்களுடன் அரசியல் பழிவாங்கல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டு,பின் நீதிமன்றில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் காரணமாக மீண்டும் தமது பழைய இடங்களுக்கு மாற்றப் பட்டவர்களும் தத்தமது பொறுப்புக்களை பொறுப்பேற்றுக் கொண்டனர்.